
Kela kela kelappu
Kelappu machi
Kelappu kelappu
Kala kala kalappu
Kalakku neeyum
Kalakku kalakku
Kela kela kelappu
Kelappu machi
Kelappu kelappu
Kala kala kalappu
Kalakku neeyum
Kalakku kalakku
Alli vacha koondhalai thaan
Killi ippo pottuttaa
Malligaiya marandhuputtu
Modern ponnaa thiriyiraa
Alli vacha koondhalai thaan
Killi ippo pottuttaa
Malligaiya marandhuputtu
Modern ponnaa thiriyiraa
Podu thookki podu
Pazhasa thookki oram podu
Podu yethi podu
Evanum edhuthaa
Avanai podu
Kela kela kelappu
Kelappu machi
Kelappu kelappu
Kala kala kalappu
Kalakku neeyum
Kalakku kalakku
Mallaiyaa machaan thaandaa
Ambaani annan thaandaa
Nayanthara aththai ponnaa
Maamankitta kaadhal sonnaa
Whatsapp full aachi maappu
Veetla paaththaale aappu
Chatting old fashion aachu
Dating trending-aa aachu
Aasai peraasai
Nee adakku un aasai
Dosai podi dosai
Onnai paathu naan koosa
Podu thookki podu
Pazhasa thookki oram podu
Podu yethi podu
Evanum edhuthaa avanai podu
Aasaikku alave illai
Yaarukkum nermai illa
Inime naan enna solla
Evanume sariyaa illa
Hey…
Podaa moodittu podaa
Veenaa pesaadha roadaa
Vote-a pottuttu ponaa
Thaanaa maaridumaadaa
Hey…
Google-il oor thedum
Andha google yaarai thedum
Namma ooru paiyan thedum
Adhil namakkum perumai serum
Podu thookki podu
Pazhasa thookki oram podu
Podu yethi podu
Evanum edhuthaa avanai podu
Podu thookki podu
Pazhasa thookki oram podu
Podu yethi podu
Evanum edhuthaa avanai podu
ரெஜிமோன் டிகேஎல்
முருகன் மந்திரம்
கௌ கௌ கௌப்பு
கௌப்பு மச்சி
கௌப்பு கௌப்பு
கல கல கலப்பு
கலக்கு நீயும்
கலக்கு கலக்கு
கௌ கௌ கௌப்பு
கௌப்பு மச்சி
கௌப்பு கௌப்பு
கல கல கலப்பு
கலக்கு நீயும்
கலக்கு கலக்கு
அள்ளி வச்ச கூந்தலைத்தான்
கிள்ளி இப்போ போட்டுட்டா
மல்லிகைய மறந்துபுட்டு
மாடர்ன் பொண்ணா திரியிறா
அள்ளி வச்ச கூந்தலைத்தான்
கிள்ளி இப்போ போட்டுட்டா
மல்லிகைய மறந்துபுட்டு
மாடர்ன் பொண்ணா திரியிறா
போடு தூக்கிப் போடு
பழச தூக்கி ஓரம் போடு
போடு ஏத்திப் போடு
எவனும் எதுத்தா அவனைப் போடு
கௌ கௌ கௌப்பு
கௌப்பு மச்சி
கௌப்பு கௌப்பு
கல கல கலப்பு
கலக்கு நீயும்
கலக்கு கலக்கு
கௌ கௌ கௌப்பு
கௌப்பு மச்சி
கௌப்பு கௌப்பு
கல கல கலப்பு
கலக்கு நீயும்
கலக்கு கலக்கு
மல்லையா மச்சான் தான்டா
அம்பானி அண்ணன் தான்டா
நயன்தாரா அத்தை பொண்ணா
மாமன்கிட்ட காதல் சொன்னா
வாட்ஸ்ஆப் புள் ஆச்சி மாப்பு
வீட்ல பாத்தாலே ஆப்பு
சாட்டிங் ஓல்ட் பேஷன் ஆச்சு
டேட்டிங் ட்ரெண்டிங்கா ஆச்சு
ஆசை பேராசை
நீ அடக்கு உன் ஆசை
தோசை பொடி தோசை
ஒன்னைப் பாத்து நான் கூச
போடு தூக்கிப் போடு
பழச தூக்கி ஓரம் போடு
போடு ஏத்திப் போடு
எவனும் எதுத்தா
அவனைப் போடு
சாகத் தான் பொறந்தோம்
ஒரு நாள் எல்லாரும்
கவலை எதுக்கு
டுடே ஃபுள்ளா ஃபன் பண்றோம்
தத்துவ ஞானி இல்ல
இருந்தா கொஞ்சம் போ ஓரம்
நாளைக்கு என்ன நடந்தாலும்
ப்ரேவா தான் ஃபேஸ் பண்றோம்
இளமை இருக்கு துடிப்பு இருக்கு
கட்டிக்காக்க நாலு பொண்ண மடக்கு
இரவு முழுதும் விடியும் வரைக்கும்
பீச் ஹவுஸில் பார்ட்டி நடத்து
எவனைப் பாத்து பயமும் இல்ல
நல்ல பேரு வாங்க நேரம் இல்ல
இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு
மச்சி அதுக்குள்ள குவாட்டர சொல்லு
ஆசைக்கு அளவே இல்லை
யாருக்கும் நேர்மை இல்ல
இனிமே நான் என்ன சொல்ல
எவனுமே சரியா இல்ல
ஏய்…
போடா மூடிட்டு போடா
வீணா பேசாத ரூடா
ஓட்டைப் போட்டுட்டுப் போனா
தானா மாறிடுமாடா
ஏ…
கூகுளில் ஊர் தேடும்
அந்த கூகுள் யாரைத் தேடும்
நம்ம ஊரு பையன் தேடும்
அதில் நமக்கும் பெருமை சேரும்
போடு தூக்கிப் போடு
பழச தூக்கி ஓரம் போடு
போடு ஏத்திப் போடு
எவனும் எதுத்தா அவனைப் போடு
போடு தூக்கிப் போடு
பழச தூக்கி ஓரம் போடு
போடு ஏத்திப் போடு
எவனும் எதுத்தா அவனைப் போடு