Uyire Uyire

2026
Lyrics
Language: English

Uyire uyire nee thodaraadhiru
Ninaivugalaai nee padaraadhiru
Urave urave nee kalaiyaadhiru
Kanavugalaai nee maraiyaadhiru

Kaalam ezhuthi kaatril eriyum
Kadhaigal polave
Neeyum naanum kaiyil seraa kaanal neeraa
Huu uuuuh huu uuuuh huu uuuuh oo huu uuuuh

Varangal kettaal paligal thandhaai
En uyire en uyire
Uyire uyire nee thodaraadhiru
Ninaivugalaai nee padaraadhiru

Ver vidhaiyume pudhaindhudhaan mulaikkume
Vizhuvadhu thavarillai ezhundhu nee nadandhidu
Or nodiyile ulagame maarume
Ilaigalai izhandhudhaan kilaigalum thulirkkudhu

Idaividaa idigalai idhayamum thaangumaa
Vidhigalin ranangalai manangalil thaangumaa
Theeraadha valigal aaraadha pothum
Yen manam adhai virumbudhu

Naan unakkena siragugal seigiren
Ezhundhu nee parakkavaa nadandhadhai marakkavaa
Nee enakkena dhisaigalai maatrrinaai
Dhooramaai pogavaa megamaai maaravaa

Uyirile thee mazhai pozhiyudhe eeramaai
Kaadhalin kolangal ketkudhe thooramai
Naan arugil illai nee tholaivil illai
Naam inaindhudhaan tholaigirom

Uyire uyire nee thodaraadhiru
Ninaivugalaai nee padaraadhiru
Urave urave nee kalaiyaadhiru
Kanavugalaai nee maraiyaadhiru

Kaalam ezhuthi kaatril eriyum
Kadhaigal polave
Neeyum naanum kaiyil seraa kaanal neeraa


Language: Tamil

: ஜெய்ராம் பாலசுப்ரமனியன்

கிரிஷ் ஜி

சினேகன்

உயிரே உயிரே நீ தொடராதிரு
நினைவுகளாய் நீ படராதிரு
உறவே உறவே நீ கலையாதிரு
கனவுகளாய் நீ மறையாதிரு

காலம் எழுதி காற்றில் எரியும்
கதைகள் போலவே
நீயும் நானும் கையில் சேரா கானல் நீரா
ஹூ உஊஉஹ் ஹூ உஊஉஹ்
ஹூ உஊஉஹ் ஓ ஹூ உஊஉஹ்

வரங்கள் கேட்டால் பலிகள் தந்தாய்
என் உயிரே என் உயிரே
உயிரே உயிரே நீ தொடராதிரு
நினைவுகளாய் நீ படராதிரு

வேர் விதையுமே புதைந்துதான் முளைக்குமே
விழுவது தவறில்லை எழுந்து நீ நடந்திடு
ஓர் நொடியிலே உலகமே மாறுமே
இலைகளை இழந்துதான் கிளைகளும் துளிர்க்குது

இடைவிடா இடிகளை இதயமும் தாங்குமா
விதிகளின் ரணங்களை மனங்களில் தாங்குமா
தீராத வலிகள் ஆறாத போதும்
ஏன் மனம் அதை விரும்புது

நான் உனக்கென சிறகுகள் செய்கிறேன்
எழுந்து நீ பறக்கவா நடந்ததை மறக்கவா
நீ எனக்கென திசைகளை மாற்றினாய்
தூரமாய் போகவா மேகமாய் மாறவா

உயிரிலே தீ மழை பொழியுதே ஈரமாய்
காதலின் கோலங்கள் கேட்குதே தூரமாய்
நான் அருகில் இல்லை நீ தொலைவில் இல்லை
நாம் இணைந்துதான் தொலைகிறோம்

உயிரே உயிரே நீ தொடராதிரு
நினைவுகளாய் நீ படராதிரு
உறவே உறவே நீ கலையாதிரு
கனவுகளாய் நீ மறையாதிரு

காலம் எழுதி காற்றில் எரியும்
கதைகள் போலவே
நீயும் நானும் கையில் சேரா கானல் நீரா


Movie/Album name: Sattendru Maarudhu Vaanilai

Artists