Darr Darr Doctor

1988
Lyrics
Language: English

Darr darr doctor
Darr darr my daughter
Matter namma mtater
Heater electric heater
Ammaa un kai raasi thaan
Angangu ooru pesudhu
Summaa nee thottaalum thaan
Theeraadha noi theerudhu

Hei darr darr doctor
Darr darr my daughter
Darr darr darr darr darr daughter

Naadi paakkanum noiya theekkanum
Naanum vaadalaamaa
Pesi naama thaan raasi aanadhum
Oosi podalaamaa
Saevalum maevum vaelaiyil
Thaavum petta kozhiyae
Thaniyaa ninnu paaduren
Naan thaan romba naazhiyae

Bandha paasam namma vittu pogumaa
Poovin maeni thendral modhi nogumaa
Haa haa nee illaamal naan irukka aagumaa
Naesam enna kalaindhu pogum maegamaa
Naanum unna paakka paakka
Nooru digiri veppam yerudhu

Dont touch me

Darr darr doctor
Darr darr my daughter
Ammaa un kai raasi thaan
Angangu ooru pesudhu
Summaa nee thottaalum thaan
Theeraadha noi theerudhu

Doctor thottadhum kaigal pattadhum
Seakkum odi pogum
Paayai ittadhum pakkam vandhadhum
Kaayam aari pogum
Kooda irundhu pesinaa
Veru marundhu vendumaa
Vizhigal naalum konjinaa
Viyaadhi meendum thonumaa

Kutram yaedhum seiyavillai kanmani
Kan malarndha pon mugathu penmani
Hae sutram yaedhu unnai andri ingu thaan
Inba thunbam rendu paerkkum pangu thaan
Onna enni vaadum podhu
Thinna soru pidippadhillaiyae

Konjam summaa irunga

Darr darr doctor
Darr darr my daughter
Ammaa un kai raasi thaan
Angangu ooru pesudhu
Summaa nee thottaalum thaan
Theeraadha noi theerudhu

Hae darr darr doctor
Darr darr my daughter
Darr darr… rr… rr… rr…


Language: Tamil

எஸ். பி. பாலசுப்ரமணியம்

டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
மேட்டர் நம்ம மேட்டர்
ஹீட்டர் எலட்ரிக் ஹீட்டர்
அம்மா உன் கை ராசிதான்
அங்கங்கு ஊர் பேசுது
சும்மா நீ தொட்டாலும்தான்
தீராத நோய் தீருது

ஹெய் டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
டர் டர் டர் டர் டர் டாட்டர்

நாடி பாக்கணும் நோய தீக்கணும்
நானும் வாடலாமா
பேசி நாமதான் ராசி ஆனதும்
ஊசி போடலாமா
சேவலும் மேவும் வேளையில்
தாவும் பெட்டக் கோழியே
தனியா நின்னு பாடுறேன்
நான்தான் ரொம்ப நாழியே

பந்த பாசம் நம்ம விட்டுப் போகுமா
பூவின் மேனி தென்றல் மோதி நோகுமா
ஹாஹா நீ இல்லாமல் நான் இருக்க ஆகுமா
நேசம் என்ன கலைந்து போகும் மேகமா
நானும் உன்ன பாக்கப் பாக்க
நூறு டிகிடி வெப்பம் ஏறுது

டோன்ட் டச் மீ

டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
அம்மா உன் கை ராசிதான்
அங்கங்கு ஊர் பேசுது
சும்மா நீ தொட்டாலும்தான்
தீராத நோய் தீருது

டாக்டர் தொட்டதும் கைகள் பட்டதும்
சீக்கும் ஓடிப் போகும்
பாயை இட்டதும் பக்கம் வந்ததும்
காயம் ஆறிப் போகும்
கூட இருந்து பேசினா
வேறு மருந்து வேண்டுமா
விழிகள் நாலும் கொஞ்சினா
வியாதி மீண்டும் தோணுமா

குற்றம் ஏதும் செய்யவில்லை கண்மணி
கண் மலர்ந்த பொன் முகத்துப் பெண்மணி
ஹே சுற்றம் ஏது உன்னை அன்றி இங்குதான்
இன்ப துன்பம் ரெண்டு பேர்க்கும் பங்குதான்
ஒன்ன எண்ணி வாடும் போது
தின்ன சோறு பிடிப்பதில்லையே

கொஞ்சம் சும்மா இருங்க

டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
அம்மா உன் கை ராசிதான்
அங்கங்கு ஊர் பேசுது
சும்மா நீ தொட்டாலும்தான்
தீராத நோய் தீருது

ஹே டர் டர் டாக்டர்
டர் டர் மை டாட்டர்
டர் டர்... ர்... ர்... ர்...


Movie/Album name: Paadatha Thenikkal

Movie Summary Paadatha Thenikkal is a 1988 Tamil film directed by R. Sundarrajan, revolving around a doctor and the emotional and social challenges he faces in his personal and professional life.

Song Credits - Song: Darr Darr Doctor - Film: Paadatha Thenikkal - Year: 1988 - Language: Tamil

Musical Style A playful, upbeat Tamil film song with a descriptive, character-introducing tone centered on a doctor.

Key Artists Involved Information not available.

Scene Context The song appears to introduce or describe the doctor character in the film through a lighthearted musical sequence.


Artists