Ore Jeevan

1979
Lyrics
Language: English

Aaah aaa..aaa aaa
Ahaa..aa … aaa… aaa

Ore jeevan ondrae ullam
Vaaraai kannaa…oh..oo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannaa…

Orae poovil ondrae thendral..
Vaaraai kannaa… aa…aa…haa..

Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…

Orae poovil ondrae thendral..
Vaaraai kannae… ae…ae

Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…

Ingae vinmeengal
Kannaagi paarkindrana…
Female : Naan verum koyil
Aagamal kaappom

Unthan kanmeengal
En meethu vilaiyaadattum
Female : Antha vinmeengal
Suvaiyaaga paaarkka..

Thaer kondu vaa…
Kannan vanthu geetham sonnaal …
Naan aaduven….ennnn…

Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…

{Antha manichangin
Oli kettu naan aaduven
Male : Intha mazhai megam
Un meethu aadum } (2)

Vanna pazhaththodum
Mugaththodum nee koodalaam
Female : Intha pazhaththottam
Unnodu koodum

Puthu vellamae..
Orae sorgam enthan pakkam
Ver illaiyae….

Ore jeevan ondrae ullam
Vaaraai kannaa…oh..oo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannaa…


Language: Tamil

ஷங்கர் கணேஷ்

ஆஆ..ஹா..ஆஆ..ஹா...
ஆஆ..ஹா..ஆஆ..ஹா...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா..ஆ..ஹா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே..ஏ....ஏ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

இங்கே விண் மீன்கள்
கண்ணாகி பார்க்கின்றன
பெண் : நான் வெறும் கோயில்
ஆகாமல் காப்போம்

உந்தன் கண்மீன்கள்
என்மீது விளையாடட்டும்
பெண் : அந்த விண்மீன்கள்
சுவையாக பார்க்க

தேர் கொண்டு வா....
கண்ணன் வந்து கீதம் சொன்னால்
நான் ஆடுவேன்....

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே

{அந்த மணிச்சங்கின்
ஓலிகேட்டு நான் ஆடுவேன்
ஆண் : இந்த மழைமேகம்
உன்மீது ஆடும்} (2)

வண்ணப் பழத்தோடும்
முகத்தோடும் நீ கூடலாம்
பெண் : இந்த பழத்தோட்டம்
உன்னோடு கூடும்

புது வெள்ளமே... ஏ...
ஒரே சொர்கம் எந்தன் பக்கம்
வேறில்லையே...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா


Movie/Album name: Neeya

Movie Summary Neeya (1979) is a Tamil horror-fantasy film about a man who transforms into a snake-like creature after being cursed, and the supernatural conflict that ensues.

Song Credits - Song: Ore Jeevan - Film: Neeya (1979) - Singer: S. P. Balasubrahmanyam - Music: Ilaiyaraaja - Lyricist: Kannadasan

Musical Style Melodic Tamil film song with a devotional-philosophical character, built on a serene and expansive melodic line.

Raga Details Set in the Carnatic raga Kalyani (equivalent to Yaman in Hindustani music).

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Kannadasan - Singer: S. P. Balasubrahmanyam

Awards & Recognition Not available.


Artists