Kothaal Savadi Lady

1998
Lyrics
Language: English

Kothaalchaavadi lady
Nee koyambedu vaadi

Yekkov yekkov yekkov
Yekkov yekkov

Kothaalchaavadi lady
Nee koyambedu vaadi
Chinna chinna beans venuma
Chorus : Venaamoi…
Male : Kokku pola nookkal venuma
Chorus : Venaamoi…
Male : Bangalore kaththiri venuma
Chorus : Venaamoi…
Male : Dindugal thraatchai venuma
Chorus : Venaamoi…
Male : Nee pachchai milagaa kadikkumbodhu
Kannu rendum kalangudhadi

Kothaalchaavadi lady
Nee koyambedu vaadi
Kothaalchaavadi lady
Nee koyambedu vaadi

Pattinapaakkam route-la 45 bus-la
Parimalaava purushan kooda paathenda
Sungudi sela madippula kothusaavi iduppula
Oormilaava urasi konjam paathenda

Vaadiyakka thalukka minukkaa nadakkura
Podiyakka silukkaa malukkaa odiyura
Vaadiyakka thalukka minukkaa nadakkura
Podiyakka silukkaa malukkaa odiyura

Gaajaa beedi kareem beedi
Governer beedi-ngoo
Adha valichchi paaththa pasangalellaam
Romba kedingoo…

Gaajaa beedi kareem beedi
Governer beedi-ngoo
Adha valichchi paaththa pasangalellaam
Romba kedingoo…

Chitlapaakkaam night-la
Single tea kadaiyila
Chandirikaava silumishamaa paathenda
Beach-il vachchu pesippom
Pinnaala dhaanae yosippom
Vazhakkamaaga nadakkudhindha kaadhaldhaan

Jodi pottu aayisha nice-a nadakkura
Moodi vachchu kudukka nenacha nazhuvura
Jodi pottu aayisha nice-a nadakkura
Moodi vachchu kudukka nenacha nazhuvura

Jaambajaaar burma bajaar
Sirippu kaaringoo
Ava ravusu kaattum pasangalellaam
Ippo gaalingoo

Jaambajaaar burma bajaar
Sirippu kaaringoo
Ava ravusu kaattum pasangalellaam
Ippo gaalingoo

Kothaalchaavadi lady
Nee koyambedu vaadi
Kothaalchaavadi lady
Nee koyambedu vaadi

Chinna chinna beans venuma
Chorus : Venaamoi…
Male : Kokku pola nookkal venuma
Chorus : Venaamoi…
Male : Bangalore kaththiri venuma
Chorus : Venaamoi…
Male : Dindugal thraatchai venuma
Chorus : Venaamoi…
Male : Nee pachchai milagaa kadikkumbodhu
Kannu rendum kalangudhadi

…………………………..


Language: Tamil

சபேஷ்

கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி

எக்கோவ்
எக்கோவ் எக்கோவ்
எக்கோவ் எக்கோவ்

கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : கொக்கு போல
நூக்கல் வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : பெங்களூர்
கத்திரி வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : திண்டுக்கல்
திராட்சை வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : நீ பச்சை மிளகா
கடிக்கும் போது கண்ணு
ரெண்டும் கலங்குதடி

கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி
கோத்தால்சாவடி லேடி நீ
கோயம்பேடு வாடி

பட்டினபாக்கம்
ரூட்ல 45 பஸ்ல பரிமலாவ
புருஷன் கூட பாத்தேன் டா
சுங்குடி சேல மடிப்புல
கொத்துசாவி இடுப்புல
ஊர்மிளாவ உரசி கொஞ்சம்
பாத்தேன்டா

வாடியக்கா தலுக்கா
மினுக்கா நடக்குறா போடியக்கா
சிலுக்கா மலுக்கா ஒடியுற
வாடியக்கா தலுக்கா மினுக்கா
நடக்குறா போடியக்கா சிலுக்கா
மலுக்கா ஒடியுற

காஜா பீடி கரீம்
பீடி கவர்னர் பீடிங்கோ
அத வழிச்சு பாத்த
பசங்கள் எல்லாம்
ரொம்ப கேடிங்கோ

காஜா பீடி கரீம்
பீடி கவர்னர் பீடிங்கோ
அத வழிச்சு பாத்த
பசங்கள் எல்லாம்
ரொம்ப கேடிங்கோ

சிட்லபாக்கம் நைட்ல
சிங்கிள் டீ கடையில
சந்திரிக்காவா சிலுமிஷமா
பாத்தேன் டா பீச்சில் வச்சு
பேசிப்போம் பின்னால
தானே யோசிப்போம்
வழக்கமாக நடக்குதிந்த
காதல் தான்

ஜோடி போட்டு
ஆயிஷா நைசா நடக்குறா
மூடி வச்சு குடுக்க நெனச்சா
நழுவுறா ஜோடி போட்டு
ஆயிஷா நைசா நடக்குறா
மூடி வச்சு குடுக்க நெனச்சா
நழுவுறா

ஜாம்பஜார் பர்மா
பஜார் சிரிப்பு காரிங்கோ
அவ ரவுசு காட்டும்
பசங்கள் எல்லாம்
இப்போ காலிங்கோ

ஜாம்பஜார் பர்மா
பஜார் சிரிப்பு காரிங்கோ
அவ ரவுசு காட்டும்
பசங்கள் எல்லாம்
இப்போ காலிங்கோ

கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு
வாடி கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு
வாடி

கோத்தால்சாவடி
லேடி நீ கோயம்பேடு வாடி
சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : கொக்கு போல
நூக்கல் வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : பெங்களூர்
கத்திரி வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : திண்டுக்கல்
திராட்சை வேணுமா
குழு : வேணாமோய்
ஆண் : நீ பச்சை மிளகா
கடிக்கும் போது கண்ணு
ரெண்டும் கலங்குதடி


Movie/Album name: Kannedhirey Thondrinal

Artists