Senorita I Love You

1980
Lyrics
Language: English

{Senorita I love you
My sweet heart you love me}(2)
Azhago azhagu adhilor uravu
Arugae irunthu thavikkum manathu…

Senorita I love you
My sweet heart you love me

Raagangal paadungindra
Naatha vellangal
Naan endrum kaanugindra
Paavai vannangal

Hey hey hey
Haan haan haaan
Raagangal paadungindra
Naatha vellangal
Naan endrum kaanugindra
Paavai annangal

Aanantham ondralla
Aarambam indralla
Hae hae hae…
Engengo selluthae
Ennenjai killuthae
Angae angangae
Vaavennum angangal…

Senorita I love you
My sweet heart you love me
Azhago azhagu adhilor uravu
Arugae irunthu thavikkum manathu…

Poomeththai podugindra
Vaasa puspangal
Pon thattil aadugindra
Poovai ennangal

Ha ha ha
Hey hey hey
Poomeththai podugindra
Vaasa puspangal
Pon thattil aadugindra
Poovai ennangal

Thoovaatho vaasangal
Thullaatho ullangal
Hae hae hae…
Vaan engum oorvalam
Vaavennum un mugam
Kandaal mayakkum
Kalanthaal inikkum…

Senorita I love you
My sweet heart you love me
Azhago azhagu adhilor uravu
Arugae irunthu thavikkum manathu…

Senorita I love you
My sweet heart you love me
Ahaa ha ha …la la la laa..
Hey hey hey …turu ru ru


Language: Tamil

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

{ செனோ ரீட்டா ஐ
லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்
யூ லவ் மீ } (2)
அழகோ அழகு அதிலோர்
உறவு அருகே இருந்து
தவிக்கும் மனது

செனோ ரீட்டா ஐ
லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்
யூ லவ் மீ

ராகங்கள் பாடுகின்ற
நாத வெள்ளங்கள் நானென்றும்
காணுகின்ற பாவை வண்ணங்கள்

ஹே ஹே ஹே
ஹான் ஹான் ஹான்
ராகங்கள் பாடுகின்ற நாத
வெள்ளங்கள் நானென்றும்
காணுகின்ற பாவை வண்ணங்கள்

ஆனந்தம் ஒன்றல்ல
ஆரம்பம் இன்றல்ல ஹே
ஹே ஹே எங்கெங்கோ
செல்லுதே என் நெஞ்சை
கிள்ளுதே அங்கே அங்கங்கே
வாவென்னும் அங்கங்கள்

செனோ ரீட்டா ஐ
லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்
யூ லவ் மீ அழகோ அழகு
அதிலோர் உறவு அருகே
இருந்து தவிக்கும் மனது

பூமெத்தை போடுகின்ற
வாச புஷ்பங்கள் பொன் தட்டில்
ஆடுகின்ற பூவை எண்ணங்கள்

ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே பூமெத்தை
போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற
பூவை எண்ணங்கள்

தூவாதோ வாசங்கள்
துள்ளாதோ உள்ளங்கள்
ஹே ஹே ஹே வானெங்கும்
ஊர்வலம் வாவென்னும்
உன் முகம் கண்டால் மயக்கம்
கலந்தால் இனிக்கும்

செனோ ரீட்டா ஐ
லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்
யூ லவ் மீ அழகோ அழகு
அதிலோர் உறவு அருகே
இருந்து தவிக்கும் மனது

செனோ ரீட்டா ஐ
லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்
யூ லவ் மீ ஆஹா ஹா ஹா
ல ல ல லா ஹே ஹே ஹே
டுறு ரூ ரூ


Movie/Album name: Johnny

Movie Summary Johnny, a wealthy but lonely alcoholic, falls in love with a singer named Jaya; their romance is complicated by his drinking and a murder charge he faces, leading to tragedy.

Song Credits - Film: Johnny (1980) - Song: Senorita I Love You - Lyricist: Gangai Amaran - Music Director: Ilaiyaraaja

Musical Style Melodic romantic duet with Western pop and disco influences, featuring electric guitar, synth, and Latin-tinged rhythms.

Raga Details Not applicable (based on Western melody rather than Carnatic raga).

Key Artists Involved - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Actor(s): Rajinikanth, Sridevi (on screen)

Scene Context A romantic song sequence in which the lead pair expresses their love, picturized on Rajinikanth and Sridevi.


Artists