
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Munnaalae vandhu nindraal podhumaa
Ondru thandhaal thaan kobam theerumaa
Ahaa …ohoo ..oohum ..oohum
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Munnaalae vandhu nindraal podhumaa
Ondru thandhaal thaan kobam theerumaa
Ahaa …ohoo ..oohum ..oohum
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Kannaara paathu paathu
Kavidhai ezhudhavaa
Kaiyidu serthu serthu
Kadhaigal pesavaa
Kannaara paathu paathu
Kavidhai ezhudhavaa
Kaiyidu serthu serthu
Kadhaigal pesavaa
Thullamal thulli
Naanum thaalam podavaa
Illadha vaarthai solli
Raagam paadavaa
Mmmm
Thullamal thulli
Naanum thaalam podavaa
Illadha vaarthai solli
Raagam paadavaa
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Munnaalae vandhu nindraal podhumaa
Female : Ondru thandhaal thaan kobam theerumaa
Ahaa …ohoo ..oohum ..oohum
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Ilaiyillaadha kodiyil kooda
Malargal thondrumaa
Malargalodu potti poda
Kanigal thondrumaa
Pennai paartha
Kannukkenna solla vendumaa
Pesa pesa aasaiyndri
Veru thondrumaa
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Munnaalae vandhu nindraal podhumaa
Male : Ondru thandhaal thaan kobam theerumaa
Ahaa …ohoo ..oohum ..oohum
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Female : Munnaalae vandhu nindraal podhumaa
Male : Ondru thandhaal thaan kobam theerumaa
Ahaa …ohoo ..oohum ..oohum
Mugathai katti katti
Moodi kondathu nyaayama
Female : Munnaalae vandhu nindraal podhumaa
Male : Ondru thandhaal thaan kobam theerumaa
Female : Ahaa …ohoo ..oohum ..oohum
டி. எம். சௌந்தராஜன்
கே. வி. மஹாதேவன்
கண்ணதாசன்
ஆண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஆஹா..ஓஹோ..ஊஹும்.......ஊஹும்....
பெண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஆஹா..ஓஹோ..ஊஹும்.......ஊஹும்....
பெண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
ஆண் : கண்ணாரப் பார்த்து பார்த்துக்
கவிதை எழுதவா
கையோடு சேர்த்து சேர்த்து
கதைகள் பேசவா
ஆண் : கண்ணாரப் பார்த்து பார்த்துக்
கவிதை எழுதவா
கையோடு சேர்த்து சேர்த்து
கதைகள் பேசவா
பெண் : துள்ளாமல் துள்ளி
நானும் தாளம் போடவா
இல்லாத வார்த்தை சொல்லி
ராகம் பாடவா....
ஆண் : ம்ம்ம்.....
பெண் : துள்ளாமல் துள்ளி
நானும் தாளம் போடவா
இல்லாத வார்த்தை சொல்லி
ராகம் பாடவா..
ஆண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
பெண் : ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஹ்ம்ம் ...ஹ்ம்ம் .. ஹ்ம்ம் .. ஹ்ம்ம் ..
பெண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
ஆண் : இலையில்லாத கொடியில் கூட
மலர்கள் தோன்றுமா
மலர்களோடு போட்டி போடக்
கனிகள் தோன்றுமா
பெண் : பெண்ணைப் பார்த்த
கண்ணுக்கென்ன சொல்ல வேண்டுமா
பேசப் பேச ஆசையின்றி
வேறு தோன்றுமா
பெண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஆண் : ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஆஹா..ஓஹோ..ஊஹும்.......ஊஹும்....
ஆண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
பெண் : முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஆண் : ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஆஹா..ஓஹோ..ஊஹும்.......ஊஹும்.
ஆண் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
பெண் : முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஆண் : ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
பெண் : ஆஹா..ஓஹோ..ஊஹும்.......ஊஹும்.
இருவரும் : முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக் கொண்டது நியாயமா
Movie Summary Mugarasi (1966) is a Tamil film starring M. G. Ramachandran and B. Saroja Devi, revolving around themes of royalty, identity, and justice.
Song Credits - Song: Mugathai Kaatti - Film: Mugarasi (1966) - Music Director: K. V. Mahadevan - Lyricist: Vaali - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodious duet blending classical Carnatic elements with film-orchestral arrangement typical of 1960s Tamil cinema.
Raga Details Based on the raga Kalyani.
Key Artists Involved - M. G. Ramachandran - B. Saroja Devi - K. V. Mahadevan (composer) - Vaali (lyricist) - T. M. Soundararajan (singer) - P. Susheela (singer)
Scene Context A romantic duet picturized on M. G. Ramachandran and B. Saroja Devi expressing love and admiration.