Seladum Neerodai Meethe

1957
Lyrics
Language: English

Saelaadum neerodai meedhae
Thaen sindha panpaaduvomae
Kannodum kannum pesamar pesum
Kanirasimae suvai amudhae kaanbom ingae

Saelaadum neerodai meedhae
Thaen sindha panpaadum maadhae
Meenodu meenum pesamar pesum
Vizhi mozhiyae kanirasamae kaanbaai ingae

Aadatha porpaavaai polae
Azhagodu uravodum maanae
Hoo oo oo oo
Aadatha porpaavaai polae
Azhagodu uravodum maanae
Female : Aadhaaram neeyae kannalanae
Aadhaaram neeyae kannalanae
Both : Anudhinamum mana magizhvom vaazhnaal ellaam

Kalai gyaanamae azhagu kaaviyamae
Kalai gyaanamae azhagu kaaviyamae
Kalaivaanarum mayangum oviyamae
Hooo oo oo oooo oo
Female : Silai polavae ulavum perazhagae
Silai polavae ulavum perazhagae
Nilaiyaagavae inaindhu aaduvomae

Hoo oo oo hoo oo oo
Male : hoo oo oooo hoo
Both : Malai meedhae pani maadhae
Kalai moodi aadudhal polae
Sugam naanum naadiduvomae..ae
Kulir maevum thendraludanae
Valar kaadhal pesum manamae
Male : Haa..aaa…


Language: Tamil

எஸ். ராஜேஸ்வரராவ்

கண்ணதாசன்

சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே

சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடும் மாதே
மீனோடு மீனும் பேசாமற் பேசும்
விழி மொழியே கனிரசமே காண்பாய் இங்கே

ஆடாத பொற்பாவை போலே
அழகோடு உறவாடும் மானே
ஹோ ஓ ஓ ஓ ..
ஆடாத பொற்பாவை போலே
அழகோடு உறவாடும் மானே

ஆதாரம் நீயே கண்ணாளனே
ஆதாரம் நீயே கண்ணாளனே
இருவர் : அனுதினமும் மன மகிழ்வோம்
வாழ்நாளெல்லாம்

சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே

கலை ஞானமே அழகு காவியமே
கலை ஞானமே அழகு காவியமே
கலைவாணரும் மயங்கும் ஓவியமே
ஹோ ஓ ஓ ஓ ஓ ...

சிலை போலவே உலவும் பேரழகே
சிலை போலவே உலவும் பேரழகே
நிலையாகவே இணைந்து ஆடுவோமே

மலர் பாடிடும் சோலையில் கீதமே
மலர் பாடிடும் சோலையில் கீதமே
தினம் காலையும் மாலையும் காணும் போதே
ஜீவன் யாவும் காதலை நாடிடுமே

ஹோ ஓ ஓ ஓ ஹோ
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ

மலை மீதே பனி மாதே
கலை மூடி ஆடுதல் போலே
சுகம் நாமும் நாடிடுவோமே
குளிர் மேவும் தென்றலுடனே
வளர் காதல் பேசும் மனமே
ஆண் : ஹா..ஆ...

குளிர் மேவும் தென்றலுடனே
வளர் காதல் பேசும் மனமே
இனி அழகாகும் உலகில் சிங்கார ரசமே
எந்நாளும் அடைவோமே

மலை மீதே பனி மாதே
கலை மூடி ஆடுதல் போலே
சுகம் நாமும் நாடிடுவோமே
சுகம் நாமும் நாடிடுவோமே...மே ..

சேலாடும் நீரோடை மீதே
தேன் சிந்த பண்பாடுவோமே
கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்
கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே


Movie/Album name: Alavudeenum Arputha Vilakkum – 1957

Movie Summary Alavudeenum Arputha Vilakkum (1957) is a Tamil fantasy film about a young man, Alavudeen, who comes into possession of a magical lamp; the lamp's genie grants him extraordinary powers and wealth, which he uses to win the hand of a princess and overcome the schemes of a wicked sorcerer.

Song Credits - Song: Seladum Neerodai Meethe - Film: Alavudeenum Arputha Vilakkum (1957) - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style A melodic Tamil film song of the 1950s, set in a light classical/folk-inflected style typical of the period's playback compositions.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists