Sankara Ninnu

1982
Lyrics
Language: English

Thaadha rii naa
Sankara ninnu soodanikku ochenuraa

Sabaash balae

Sankara ninnu soodanikku ochenuraa
Sangeetham naa praanam nanna soodu
Okka maatta vinuraa………
Sankara ninnu soodanikku ochenuraa

Naenu neekku manchivaadu…aa..aa..aa
Naenu neekku manchivaadu
Laekka pothae kozhikodu
Naenu neekku manchivaadu
Laekka pothae kozhikodu
Nijamu soodu evarulaedhu
Nijamu soodu evarulaedhu
Sankara jaya sankara sivasankara sankaraaa…
Sankara ninnu soodanikku ochenuraa

Paruvamae……. puthiya paadal paadu
Ilamaiyin poonthendral raagam
Paruvamae……. puthiya paadal paadu
Ilamaiyin poonthendral raagam

Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu
Vaadi en kappa kezhangae
Enga akka petha mukka thuttae
Paadaadha vaaya thoranthu

Thayavu seiya neramuraa samayamuraa
Tharunamuraa tharisanamu eevuraa……
Gyaanapazhatha puzhinji puzhinji
Appanae murugaa
Irandu kaiyum oonji pochu
Gyaanapazhatha puzhinji puzhinji
Irandu kaiyum oonji pochu
Sarigamapadhanisa sanidhapamagarisa..
Suramum paadi neenum raa …raa…..

Suramum paadi neenum raa …raa…..
Sankara jaya sankara sivasankara sankaraaa…
Sankara ninnu soodanikku ochenuraa
Sangeetham naa praanam nanna soodu
Okka maatta vinuraa………
Sankara ninnu soodanikku ochenuraa


Language: Tamil

: மலேஷியா வாசுதேவன்

இளையராஜா

கங்கை அமரன்

தத ரி நா
சங்கரா நின்னு சூடானிக்கு ஒச்சேனுரா

சபாஷ் பலே

சங்கரா நின்னு சூடானிக்கு ஒச்சேனுரா
சங்கீதம் நா ப்ராணம் நன்ன சூடு
ஒக்க மாட்டா வினுரா.........
சங்கரா நின்னு சூடானிக்கு ஒச்செனுரா

நேனு நீக்கு மஞ்சிவாடு ஆ......ஆ.....ஆ...
நேனு நீக்கு மஞ்சிவாடு
லேக்க போதே கோழிக்கோடு
நேனு நீக்கு மஞ்சிவாடு
லேக்க போதே கோழிக்கோடு
நிஜமு சூடு எவருலேது
நிஜமு சூடு எவருலேது
சங்கரா ஜெய சங்கரா சிவசங்கர சங்கரா.....
சங்கரா நின்னு சூடானிக்கு ஒச்சேனுரா

பருவமே... புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்....
பருவமே... புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்....

வசனம்...............

வாடி என் கப்பகெழங்கே
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாயத் தொறந்து......
வாடி என் கப்பகெழங்கே
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாயத் தொறந்து......

தயவு செய்ய நேரமுரா சமயமுரா
தருணமுரா தரிசனமு ஈவுரா......
ஞானப்பழத்த புழிஞ்சு புழிஞ்சு
அப்பனே முருகா
இரண்டு கையும் ஒஞ்சி போச்சு
ஞானப்பழத்த புழிஞ்சு புழிஞ்சு
இரண்டு கையும் ஒஞ்சி போச்சு
சரிகமபதநிச ஸாநிதபமகரிஸா....
சுரமும் பாடி நீனும் ரா...ரா.....

சுரமும் பாடி நீனும் ரா...ரா.....
சங்கரா ஜெய சங்கரா சிவசங்கர சங்கரா.....
சங்கரா நின்னு சூடானிக்கு ஒச்சேனுரா
சங்கீதம் நா ப்ராணம் நன்ன சூடு
ஒக்க மாட்டா வினுரா.........
சங்கரா நின்னு சூடானிக்கு ஒச்செனுரா


Movie/Album name: Kavithai Malar

Artists