
Male : Oh maanae maanae maanae
Unnaithaanae
Oh maanae maanae maanae
Unnaithaanae
En kannil unnai kanden
Chinna pennae
Female : Aasai nenjil
Naan bothai konden
Thanaalae sokki ponen
Naanae naanae
Male : Oh maanae maanae maanae
Female : Unnaithaanae
En kannil unnai kanden
Male : Chinna pennae
Male : Hey kaalai panithuli
Kannil thavazhnthida
Kanavugal malargirathu
Female : Paarvai thaamarai
Yaarai theduthu
Paruvam thudikkirathu
Male : Aasaiyin medai
Naadagamaadum
Female : Aayiram paadal
Paavaiyai thedum
Male : Nee devan kovil thaero
En deivam thantha poovo
Nee thaenil oorum paalo
Thendral dhaano hoi
Female : Oh maanae maanae maanae
Unnaithaanae
En kannil ennai kanden
Chinna pennae
Male : Aasai nenjil
Naan bothai konden
Thanaalae sokki ponen
Theanae theanae
Female : Oh maanae maanae maanae
Male : Unnaithaanae
En kannil unnai kanden
Female : Chinna pennae
Female : Hey neela poovizhi
Jaalam puriyuthu
Ninaivugal inikirathu
Male : Kaadhal gopuram
Yendhum oviyam
Kaigalil thavazhgirathu
Female : Manthiram ondrai
Manmathan sonnaan
Male : Maarbinil aadum
Menagai vanthaal
Female : En aasai nenjin raajaa
En kannil aadum roja
En kaadhal kovil dheepam
Kannaa vaa vaa hoi
Male : Oh maanae maanae maanae
Unnaithaanae
En kannil unnai kanden
Chinna pennae
Female : Aasai nenjil
Naan bothai konden
Unnaalae sokki ponen
Naanae naanae
Male : Oh maanae maanae maanae
Female : Unnaithaanae
En kannil unnai kanden
Male : Chinna pennae
ஆண் : ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
பெண் : ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
நானே நானே
ஆண் : ஓ மானே மானே மானே..
பெண் : உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
ஆண் : சின்னப்பெண்ணே
ஆண் : ஹே…காலை பனித்துளி
கண்ணில் தவழ்ந்திட
கனவுகள் மலர்கிறது
பெண் : பார்வை தாமரை
யாரை தேடுது
பருவம் துடிக்கிற்து
ஆண் : ஆசையின் மேடை
நாடகம் ஆடும்
பெண் : ஆயிரம் பாடல்
பாவையை தேடும்
ஆண் : நீ தேவன் கோவில் தேரோ
உன் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ
தென்றல் தானோ.. ஹோய்..
பெண் : ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஆண் : ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
தேனே தேனே..
பெண் : ஓ மானே மானே மானே..
ஆண் : உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
பெண் : சின்னப்பெண்ணே
பெண் : ஹேய்.. நீலபூவிழி
ஜாலம் புரியுது
நினைவுகள் இனிக்கிற்து
ஆண் : காதல் கோபுரம்
ஏந்தும் ஓவியம்
கைகளில் தவழ்கிறது
பெண் : மந்திரம் ஒன்றை
மன்மதன் சொன்னான்
ஆண் : மார்பினில் ஆடும்
மேனகை வந்தாள்
பெண் : என் ஆசை நெஞ்சின் ராஜா
என் கண்ணில் ஆடும் ரோஜா
என் காதல் கோவில் தீபம்
கண்ணா வா வா ஹோய்..
ஆண் : ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
பெண் : ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாளே சொக்கிப்போனேன்
நானே நானே
ஆண் : ஓ மானே மானே மானே..
பெண் : உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
ஆண் : சின்னப்பெண்ணே
Movie Summary Vellai Roja is a 1983 Tamil action-thriller about a police officer who goes undercover to investigate a series of murders tied to a smuggling ring, while navigating personal loyalties and deception.
Song Credits - Song: Oh Maanae Maanae - Movie: Vellai Roja (1983) - Lyrics: Vaali - Music: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style A melodic romantic duet blending light classical touches with Ilaiyaraaja’s signature orchestration, featuring gentle flute and string interludes.
Raga Details Based on Kalyani (known as Yaman in Hindustani), with lush, ascending melodic phrases characteristic of the raga.
Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Film Director: A. Jagannathan - Cast: Sivaji Ganesan, Saritha, Prabhu, Radhika
Scene Context The song is a romantic sequence picturized on Prabhu and Radhika, expressing their growing love through scenic outdoor visuals.