Idha Thane Ethir Paathen

2024
Lyrics
Language: English

Amma aaa hae..amma..hae..amma

Idha dhaanae edhir paarthen
Manasodu ada kaathen

Dhinandhorum kaathoda
Kuyilaaga thirinjaenae
Adanjaachu en koottaiyae

Oh dhisa thedi alaiyoda
Padagoda alainjaenae
Kedachachae en vaazhkaiyae

Nee vaazha naan pakkanum
Vaayara naan vaazhthanum
Enakkaaga vendama
Unakkaaga varam keppenae
Amma….

Aluthaalum vizha venum
En melae thaan
Thodachaalum en saela thaan

En tholil un kaigal
Poomala thaan
Adaiyaalam unnala thaan

Kaiyodu kai korthu
Oorkolamaai
Siru pillaiaa povom vaa

Manam vittu naan pesa
Nee thaetrinaai
Iruppenae sandhosamae

O.oo kadigaram paakama
Un neram enakaaguma
O..oo naan seidha nanmaigal
Un mela mazhaiyaaguma

En kaalam poora
Nee kooda venum
En aayul kooda nee
Vaazha venum naan

Paar uyirellam vevveru thaan
Anbendra oru noolu thaan
Kadhai maalaiyai

Enakulla una paathu
Unakulla ena paapadhen
Amma

O.oo kadigaram paakama
Un neram enakaaguma
O..oo naan seidha nanmaigal
Un mela mazhaiyaaguma


Language: Tamil

: ஸ்வேத்தா மோகன்

டோனி பிரிட்டோ

 விவேக்

அம்மா ஹே…. அம்மா ஹே….அம்மா ….

இத தானே எதிர் பார்த்தேன்
மனேசாடு அட காத்தேன்

தினந்தோறும் காத்தோட
குயிலாக திரிஞ்சேனே
அடஞ்சாச்சு என் கூட்டையே

திச தேடி அலையோட
படகோட அலஞ்சேனே
கிடச்சாசே என் வாழ்க்கையே

நீ வாழ நான் பாக்கனும்
வாயாற நான் வாழ்த்தனும்
எனக்காக வேண்டாம
உனக்காக வரம் கேப்பேனே
அம்மா…

அழுதாலும் விழ வேணும்
என் மேல தான்
தொடச்சாலும் என் சேல தான்

என் தோளில்
உன் கைகள் பூமால தான்
அடையாளம் உன்னால தான்

கையோடு கைகோர்த்து
ஊர்கோலமாய்
சிறு பிள்ளை ஆவோம் வா

மனம் விட்டு நான் பேச
நீ தேற்றினாய்
இருப்பேனே சந்தோஷமா

ஓஓ… கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓஓ… நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா

என் காலம் பூரா நீ
கூட வேணும் என்
ஆயுள் கூட நீ
வாழ வேணும் நான்

பார் உயிரெல்லாம் வெவ்வேறு தான்
அன்பெனற ஒரு நூலுதான் கதை
மாலையாய்

எனக்குள்ள உன பாத்து
உனக்குள்ள என பாப்பதேன்
அம்மா

ஓஓ… கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓஓ… நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா


Movie/Album name: J.Baby

Artists