
Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae
Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae
Indruthaan
Viduthalai kandaen
Inguthaan sudhanthiram kondaen
Mudhan mudhal kadhalin
Thaen thuli undaen
Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae
Minminiyai pidiththaen
Vennilavu aachchu
Idhai edhirpaarkkavillai
Sirai kondu vanthaai
Siragugal thanthaai
Viduthalai thevaiyillai
Mann vanthu vaazhum
Malai thuli ellaam
Sippigalai saervathillai
Enthan mazhai neethaan
Unthan sippi naanthaan
Sinthivida povathillai
Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae
Idai thodum pothu
Ennidam nee yaen
Anumathi ketkkavillai
Male : Thaamaraipoovin
Thaen kollum vandu
Kulangalai ketpaththillai
Muththamittu malaiththu
Muzhu kollai adiththaai
Unakkinnum urimaiyillai
Aasaiyai nadaththa
Anuumathi kettaal
Aanukku perumaiyillai
En vaarththaigalai
Nee ketkkavillai ini
Vetkkam kollum velaiyillai
Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae
Indruthaan
Viduthalai kandaen
Inguthaan sudhanthiram kondaen
Male : Mudhan mudhal kadhalin
Thaen thuli undaen
ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே
ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே
இன்று தான்
விடுதலை கண்டேன்
இங்குதான் சுதந்திரம் கொண்டேன்
முதன் முதல் காதலின்
தேன் துளி உண்டேன்
ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே
மின்மினியை பிடித்தேன்
வெண்ணிலவு ஆச்சு
இதை எதிர்பார்க்கவில்லை
சிறை கொண்டு வந்தாய்
சிறகுகள் தந்தாய்
விடுதலை தேவையில்லை
மண் வந்து வீழும்
மழைத் துளி எல்லாம்
சிப்பிகளை சேர்வதில்லை
எந்தன் மழை நீதான்
உந்தன் சிப்பி நான்தான்
சிந்திவிட போவதில்லை
உன் பொன் உதட்டில்
நான் போடும் முத்தம்
எந்நாளும் தீரப் போவதில்லை
ஒ மை பட்டர்பிளை நீயே
பெண் : உயிருடன் உயிர் கலந்தாயே
இடை தொடும் போது
என்னிடம் நீ ஏன்
அனுமதி கேட்கவில்லை
ஆண் : தாமரைப் பூவின்
தேன் கொள்ளும் வண்டு
குளங்களை கேட்பதில்லை
முத்தமிட்டு மலைத்து
முழுக் கொள்ளை அடித்தாய்
உனக்கின்னும் உரிமையில்லை
ஆசையை நடத்த
அனுமதி கேட்டால்
ஆணுக்கு பெருமையில்லை
என் வார்த்தைக்களை
நீ கேட்கவில்லை இனி
வெட்கம் கொள்ளும் வேலையில்லை
ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே
இன்று தான்
விடுதலை கண்டேன்
இங்குதான் சுதந்திரம் கொண்டேன்
ஆண் : முதன் முதல் காதலின்
தேன் துளி உண்டேன்
Movie Summary Pagaivan (1997) is a Tamil action film directed by R. S. Elavarasan, starring Sathyaraj and Roja in the lead roles.
Song Credits - Song: Oh My Butter Fly - Movie: Pagaivan (1997) - Composer: Deva - Lyricist: Not available
Musical Style A peppy, melodic romantic duet typical of late-1990s Tamil film music, blending light pop orchestration with Indian melody.
Key Artists Involved - Singers: Not available - Composer: Deva
Scene Context A romantic song picturized on the lead pair.