
Female : Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Female : Porakarappo pogirappo
Ellam onnu
Idhil pollaappu veeraappu yendi kannu
Female : Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Female : Yen aiyaa ezh ettu pillai kutti
Idhuthaana nee paarkkum velai vetti
Yen aiyaa ezh ettu pillai kutti
Idhuthaana nee paarkkum velai vetti
Appappaa thappa appaa appappa thappappa
Alavodu pettral than valam appa
Female : Aasaikkum aasthikkum pillai venum
Aanaalum adhukkum orr ellai venum
Female : Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Female : Porakarappo pogirappo
Ellam onnu
Idhil pollaappu veeraappu yendi kannu
Female : Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Female : Muzhu neelam mudi engae
Yen vandhadhu
Mudi vettum thozhilaali ennavadhu
Muzhu neelam mudi engae
Yen vandhadhu
Mudi vettum thozhilaali ennavadhu
Kirudhavaa padudhavaaa
Kirudhavaaa padudhavaa
Adadaa un azhagenna naan solvadhu
Female : Poga poga naagarigam muthi pochi
Namm naattu panbellaam vathi pochu
Female : Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
Karandha paalai koduthavadi ungamma
Thaana sorandha paalai koduthavadi engamma
Female : Porakarappo pogirappo
Ellam onnu
Idhil pollaappu veeraappu yendi kannu
Female : Maadiyil kudi irukkum mangamma
Mannadhi mannar ellaam engamma
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
மாடியில் குடியிருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
பெண் : பொறக்கரப்போ போகிறப்போ
எல்லாம் ஒண்ணு இதில்
பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு
பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
பெண் : ஏனைய்யா ஏழெட்டு பிள்ளைக் குட்டி
இதுதானா நீ பார்க்கும் வேலைவெட்டி
ஏனைய்யா ஏழெட்டு பிள்ளைக் குட்டி
இதுதானா நீ பார்க்கும் வேலைவெட்டி
அப்பப்பா தப்பப்பா அப்பப்பா தப்பப்பா
அளவோடு பெற்றால்தான் வளமப்பா
பெண் : ஆசைக்கும் ஆஸ்திக்கும் பிள்ளை வேணும்
ஆனாலும் அதுக்கும் ஓர் எல்லை வேணும்
பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
பெண் : பொறக்கரப்போ போகிறப்போ
எல்லாம் ஒண்ணு இதில்
பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு
பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
பெண் : முழ நீளம் முடி இங்கே ஏன் வந்தது
முடி வெட்டும் தொழிலாளி என்னாவது
முழ நீளம் முடி இங்கே ஏன் வந்தது
முடி வெட்டும் தொழிலாளி என்னாவது
கிருதாவா படுதாவா கிருதாவா படுதாவா
அடடா உன் அழகென்ன நான் சொல்வது
பெண் : போகப் போக நாகரீகம் முத்திப் போச்சி
நம்நாட்டு பண்பெல்லாம் வத்திப் போச்சி
பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா
தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா
பெண் : பொறக்கரப்போ போகிறப்போ
எல்லாம் ஒண்ணு இதில்
பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு…
பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா
மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
Movie Summary: Vayilla Poochi (1977) is a Tamil drama centered on the life of a poor, kind-hearted young woman who faces hardship and deception but ultimately finds love and justice.
Song Credits:
Lyricist: Vaali
Musical Style: Melodic Tamil film song with a folk-influenced, soft orchestration typical of late 1970s Ilaiyaraaja compositions.
Raga Details: Not available.
Key Artists Involved: P. Susheela (playback singer), Ilaiyaraaja (composer), Vaali (lyricist).
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.