
Male : Love u love u
Love u love u jasmine-nu
En jasmine-nu
Miss u miss u
Miss u miss u jasmine-nu
En jasmine-nu
En jasmine-nuuuuuu
Male : Pink colour chudidharu
Jasmine-nu
Pennagaram bus standula
Jasmine-nu
Pala naala follow panne
Jasmine-nu
Enna baffoon aaki pogathadi
Jasmine-nu
Male : Kaluthoram
Themal irukku… oooh
Kaallellam piththa vedippu
Kaluvadha moonji enna
Azhagala yendi konna
Un yethu pallu
Nithiraiya kothuthadi
Male : Cell phone-ula
Pondatinu pottu
Un pera nanum padichen
Adha ok panna alanjen
Male : Un phone-ula
Husbandu nu pottu
En pera padikka nenachen
Adhu delete aaga thudichen
Male : Love u love u
Love u love u jasmine-nu
En jasmine-nu
Miss u miss u
Miss u miss u jasmine-nu
En jasmine-nu
En jasmine-nuuuuuu
Male : Love u love u
Love u love u jasmine-nu
En jasmine-nu
Miss u miss u
Miss u miss u jasmine-nu
En jasmine-nu
En jasmine-nuuuuuu
Male : Hokenakkal massage-iye
Jasmine-nu
Nee ora kannil pannuriyae
Jasmine-nu
Akka peththa arpudhamae
Jasmine-nu
Enna pakka panna marukkuriyae
Jasmine-nu
Male : Velai illa vella
Sirippu nee
Vettukae kuthu velakku
Araikadha kolavi kallu
Verasaga badhilla sollu
Nee onnu solla
Nooru seiya kenjurenae
Male : {Kalyanathula
Flex banner poora
Nama sendhu pose-u koduthom
Colour video-um eduthom
First-u night-u
Roomukkulla nolanju
Nee enna paathu kolanju
Andha kanavu
Pochu kalanju} (2)
Male : Love u love u
Love u love u jasmine-nu
En jasmine-nu
Miss u miss u
Miss u miss u jasmine-nu
En jasmine-nu
En jasmine-nuuuuuu
ஆண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
ஆண் : பிங்கு கலர் சுடிதாரு
ஜாஸ்மினு பெண்ணகரம்
பஸ் ஸ்டாண்டுல ஜாஸ்மினு
பல நாளா பாலோ பண்ணேன்
ஜாஸ்மினு என்ன பஃப்பூனாக்கி
போகாதடி ஜாஸ்மினு
ஆண் : கழுத்தோரம் தேமல்
இருக்கு ஓ காலெல்லாம்
பித்தவெடிப்பு கழுவாத
மூஞ்சி என்ன அழகால
ஏன்டி கொன்ன உன்
எத்துப்பல்லு நித்திரைய
கொத்துதடி
ஆண் : செல்போனுல
பொண்டாட்டின்னு போட்டு
உன் பேர நானும் படிச்சேன்
அத ஓகே பண்ண அலைஞ்சேன்
ஆண் : உன் போனுல
ஹஸ்பண்டுன்னு போட்டு
என் பேரை படிக்க நினைச்சேன்
அது டெலிட்டாக துடிச்சேன்
ஆண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
ஆண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
ஆண் : ஒகேனக்கல்
மசாஜ்ஜையே ஜாஸ்மினு
நீ ஓரக்கண்ணில் பண்ணுறியே
ஜாஸ்மினு அக்கா பெத்த
அற்புதமே ஜாஸ்மினு
என்ன பக்கா பண்ண
மறுக்கிறியே ஜாஸ்மினு
ஆண் : வேலை இல்ல
வெள்ளை சிரிப்பு நீ
வீட்டுக்கே குத்துவிளக்கு
அரைக்காத குளவி கல்லு
விரசாக பதில சொல்லு
நீ ஒன்னு சொல்ல
நூறு செய்ய கெஞ்சுறேனே
ஆண் : { கல்யாணத்துல
ப்ளக்சு பேனர் பூரா நாம
சேர்ந்து போசு கொடுத்தோம்
கலர் வீடியோவும் எடுத்தோம்
பர்ஸ்டு நைட்டு ரூம்முக்குள்ள
நுழைஞ்சு நீ என்னப் பாத்து
குழைஞ்சு அந்த கனவு
போச்சு கலைஞ்சு } (2)
ஆண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு மிஸ் யூ
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ
ஜாஸ்மினு என் ஜாஸ்மினு
என் ஜாஸ்மினு
Movie Summary: Joker (2016) is a Tamil political satire directed by Raju Murugan, starring Guru Somasundaram in the lead role as Mannar Mannan, a mentally unstable man who longs to urinate in the sea and campaigns absurdly for a toilet, exposing the failures of the political and administrative system.
Song Credits: - Song: Jasmine-U - Movie: Joker (2016) - Singer: Sean Roldan - Lyricist: Raju Murugan - Music Director: Sean Roldan
Musical Style: A quirky, folksy, brass-band-influenced Tamil film song with a playful, satirical tone, blending light acoustic instrumentation with a marching/band flavour.
Raga Details: Not applicable / not documented.
Key Artists Involved: - Composer: Sean Roldan - Singer: Sean Roldan - Lyricist: Raju Murugan - Director: Raju Murugan
Awards & Recognition: Joker won the National Film Award for Best Feature Film in Tamil (2016) and Sean Roldan received acclaim for the film's music, though specific awards for the song "Jasmine-U" are not documented.
Scene Context: The song appears in the film as a light, whimsical number, with its lyrics referencing Jasmine (a name/flower), fitting the film's satirical and eccentric narrative tone surrounding the protagonist's oddball journey.