
Rajathi raja Vesham podu raja
Raap pagalaa unakkaaga kaaththorukkum roja
Rajathi raja Vesham podu raja
Raap pagalaa unakkaaga kaaththorukkum roja
Thaaja pana vanthaal
Intha thaazhankaattilae senthaazhang kaattilae
Samayam paaththu kooppittaanga
Enga veettilae appa enga veettilae
Thalikkaara machchaan innum samayam vaaikkala
Saamakkozhi koovi kooda thookkam pidikkalae nada
Rajathi raja Vesham podu raja
Raap pagalaa unakkaaga kaaththorukkum roja
Maadu ottum raja ingae vaa
Oru ragasiyam irukkuthu
Maruvida idhu nalla kaalamadaa
Mounamum yaeno magizhnthida vaadaa
Singam pola kadalu melae egiri poganum
Puyal seerinaalum kattu maraththai ottiyaaanum
Kungumam kalaiyaama kuraiyai neekkanum
Vachcha kumbaththai en machchaan
Vanthu thirumbi paakkanum nada
Rajathi raja Vesham podu raja
Raap pagalaa unakkaaga kaaththorukkum roja
Vinnavarum poojikkum vedhaanthamae
Velavanin maanavanae naathaanthamae
Vadi velavanin maanavanae naathaanthamae
Kannagiyae nin pathamae aaddharamae
Karpaga bhavaani kanda oongaaramae nada
Rajathi raja Vesham podu raja
Raap pagalaa unakkaaga kaaththorukkum roja
: கே. ஜமுனாராணி
ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா
ராப்பகலா உனக்காக காத்திருக்கும் ரோஜா
ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா
ராப்பகலா உனக்காக காத்திருக்கும் ரோஜா
தாஜா பண்ண வந்தால்
இந்த தாழங்காட்டிலே செந்தாழங் காட்டிலே
சமயம் பாத்து கூப்பிட்டாங்க
எங்க வீட்டிலே அப்ப எங்க வீட்டிலே
தளுக்கார மச்சான் இன்னும் சமயம்
வாய்க்கல
சாமக்கோழி கூவிக் கூட தூக்கம் பிடிக்கலே நட
ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா
ராப்பகலா உனக்காக காத்திருக்கும் ரோஜா
மாடு ஓட்டும் ராஜா இங்கே வா
ஒரு ரகசியம் இருக்குது
மருவிட இது நல்ல காலமடா
மௌனமும் ஏனோ மகிழ்ந்திட வாடா
பஞ்சணையும் கெஞ்சுது ராஜா
மதுவேந்தி ஏங்குது ரோஜா
மாறன் கணை பாயுதடா மன்னா
மன மோகனக் கண்ணா....
மாடு ஓட்டும் ராஜா இங்கே வா
ஒரு ரகசியம் இருக்குது
மருவிட இது நல்ல காலமடா
மௌனமும் ஏனோ மகிழ்ந்திட வாடா
சிங்கம் போல கடலு மேலே எகிறிப்
போகணும்
புயல் சீறினாலும் கட்டு மரத்தை ஓட்டியாகணும்
குங்குமம் கலையாம குறையை நீக்கணும்
வச்ச கும்பத்தை என் மச்சான்
வந்து திரும்பி பாக்கணும் நட
ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா
ராப்பகலா உனக்காக காத்திருக்கும் ரோஜா
விண்ணவரும் பூஜிக்கும் வேதாந்தமே
வேலவனின் மாணவனே நாதாந்தமே
வடி வேலவனின் மாணவனே நாதாந்தமே
கண்ணகியே நின் பதமே ஆதாரமே
கற்பக பவானி கண்ட ஓங்காரமே நட
ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா
ராப்பகலா உனக்காக காத்திருக்கும் ரோஜா
Movie Summary Bhagya Devathai is a 1959 Tamil film centered on themes of fate, fortune, and divine intervention in human lives.
Song Credits - Song: Rajathiraja Vesham - Year: 1959 - Movie: Bhagya Devathai
Musical Style Classical Carnatic-influenced film song typical of late 1950s Tamil cinema.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.