Ilaya Thalaimurai

1977
Lyrics
Language: English

Ilaya thalaimurai
Iniya thalaimurai
Ilaiya thalaimurai iniya thalaimurai

Ilaya thalaimurai
Iniya thalaimurai
Ilaiya thalaimurai
Chorus : Aaa….aa….aa….
Male : Iniya thalaimurai
Chorus : Aaa….aa…..aa….

Ini intha naattukku neethaan kalangarai
Ini intha naattukku neethaan kalangarai

Ilaya thalaimurai
Iniya thalaimurai

Udhaya kaalaththin bhoopaala raagangalae
Oru pudhiya vaanaththin sudhanthira megangalae
Udhaya kaalaththin bhoopaala raagangalae
Chorus : Aa….aa…aa….
Male : Oru pudhiya vaanaththin sudhanthira megangalae
Chorus : Aa….aa…aa….

Idhaya ganavaenthi mithakkindra kappalgalae siru
Vithaiyil maranthirukkum
Edhirkaala viruchangalae

Ilaya thalaimurai
Iniya thalaimurai

Ini intha naattukku neethaan kalangarai
Ini intha naattukku neethaan kalangarai

Ilaya thalaimurai
Iniya thalaimurai

Mathippodu vaazhungal
Maanikka sirppangalae
Naattin munnettram ungalin
Ponnaana kaigalilae

Mudhiya thalaimuraiyin
Nampikkai chinnangalae
Chorus : Aa….aa…aa….
Male : Naattin munnettram ungalin
Ponnaana kaigalilae
Chorus : Aa….aa…aa….

Mathippodu vaazhungal
Maanikka sirppangalae
Pala maanila thottaththil
Malarnthitta pushpangalae

Ilaya thalaimurai
Chorus : Aa….aa…aa….
Male : Iniya thalaimurai
Chorus : Aa….aa…aa….

Ini intha naattukku neethaan kalangarai
Ini intha naattukku neethaan kalangarai

Ilaya thalaimurai
Chorus : Aa….aa…aa….
Male : Iniya thalaimurai
Chorus : Aa….aa…aa….


Language: Tamil

இளைய தலைமுறை..........
இனிய தலைமுறை
இளைய தலைமுறை இனிய தலைமுறை

இளைய தலைமுறை இனிய தலைமுறை
இளைய தலைமுறை
குழு : ஆஅ....ஆ....ஆ....
ஆண் : இனிய தலைமுறை
குழு : ஆஅ....ஆ....ஆ....

இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை

இளைய தலைமுறை..........
இனிய தலைமுறை

உதயக் காலத்தின் பூபாள ராகங்களே
ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே
உதயக் காலத்தின் பூபாள ராகங்களே
குழு : ஆ....ஆ....ஆ.....
ஆண் : ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே
குழு : ஆ....ஆ....ஆ.....

இதய கனவேந்தி மிதக்கின்ற கப்பல்களே சிறு
விதையில் மறைந்திருக்கும்
எதிர்கால விருட்சங்களே

இளைய தலைமுறை..........
இனிய தலைமுறை

இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை

இளைய தலைமுறை..........
இனிய தலைமுறை

முதிய தலைமுறையின்
நம்பிக்கை சின்னங்களே
நாட்டின் முன்னேற்றம் உங்களின்
பொன்னான கைகளிலே

முதிய தலைமுறையின்
நம்பிக்கை சின்னங்களே
குழு : ஆ....ஆ....ஆ.....
ஆண் : நாட்டின் முன்னேற்றம் உங்களின்
பொன்னான கைகளிலே
குழு : ஆ....ஆ....ஆ.....

மதிப்போடு வாழுங்கள்
மாணிக்க சிற்பங்களே பல
மாநில தோட்டத்தில்
மலர்ந்திட்ட புஷ்பங்களே

இளைய தலைமுறை
குழு : ஆஅ....ஆ....ஆ....
ஆண் : இனிய தலைமுறை
குழு : ஆஅ....ஆ....ஆ....

இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை
இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை

இளைய தலைமுறை
குழு : ஆஅ....ஆ....ஆ....
ஆண் : இனிய தலைமுறை
குழு : ஆஅ....ஆ....ஆ....


Movie/Album name: Ilaya Thalaimurai

Artists