
……………….
Tharaiyil nadakkuthu thaamirabharani
Thazhuva thudikkuthu tirunelveli
Enakku pidiththathu nee tharumpothu
Unakkum pasi adangum
Unakku pidiththathu naan tharumpothu
Enakkum pasi adangum
Konjam neram konjam vanthu
Konjalaamaa
Haei tharaiyil nadakkuthu thaamirabharani
Thazhuva thudikkuthu tirunelveli
Enakku pidiththathu nee tharumpothu
Unakkum pasi adangum
…………………….
Unaiyae naan eduththu
Dhina udaiyaai uduththukiraen
Yaei enai nee anaippathu pol
Enni iravai kadaththukiraen
Ingu thaniyae naan nadanthaalae
Nizhal tharaiyil vizhuvathilai
Enthan nizhalae nee enum seithi
Entha nilamum arinthathillai
Enthan uyirmoochche unnai agandraalae
Nuraiyeeralgal iranthuvidum
Konjam kannai moodi kondaal
Thoongakkoodum
Haei tharaiyil nadakkuthu thaamirabharani
Thazhuva thudikkuthu tirunelveli
Enakku pidiththathu nee tharumpothu
Unakkum pasi adangum
Unakku pidiththathu naan tharumpothu
Enakkum pasi adangum
…………………….
……………….
Ho unakkun saerththallavaa
Dhinam unavai unnugiren
Enakkor mugavariyaai
Ingu unnaiyae ennugiraen
Kottu mazhaiyil nee nanainthaalae
Jalathosham enakku varum
Vetta veliyil nee thirinthaalae
Ingu enakku verththuvidum
Unthan vizhiyoram thuli neer vanthaalum
Ingu kannukkul thee pidikkum
Kadhal theethaan pattrikkollum
Ammammaa ho
Tharaiyil nadakkuthu thaamirabharani
Thazhuva thudikkuthu tirunelveli
Enakku pidiththathu nee tharumpothu
Unakkum pasi adangum
Unakku pidiththathu naan tharumpothu
Enakkum pasi adangum
Konjam neram konjam vanthu konjalaamaa
Tharaiyil nadakkuthu thaamirabharani
Thazhuva thudikkuthu tirunelveli
Enakku pidiththathu nee tharumpothu
Unakkum pasi adangum
தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும்போது
உனக்கும் பசி அடங்கும்
உனக்கு பிடித்தது நான் தரும்போது
எனக்கும் பசி அடங்கும்
கொஞ்சம் நேரம் கொஞ்சம் வந்து
கொஞ்சலாமா
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும்போது
உனக்கும் பசி அடங்கும்
உனையே நான் எடுத்து
தினம் உடையாய் உடுத்துகிறேன்
ஏய் எனை நீ அணைப்பது போல்
எண்ணி இரவை கடத்துகிறேன்
இங்கு தனியே நான் நடந்தாலே
நிழல் தரையில் விழுவதில்லை
எந்தன் நிழலே நீ எனும் செய்தி
எந்த நிலமும் அறிந்ததில்லை
எந்தன் உயிர்மூச்சே உன்னை அகன்றாலே
நுரையீரல்கள் இறந்துவிடும்
கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால்
தூங்கக்கூடும்
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது
உனக்கும் பசி அடங்கும்
ஹோ உனக்குன் சேர்த்தல்லவா
தினம் உணவை உண்ணுகிறேன்
எனக்கோர் முகவரியாய்
இங்கு உன்னையே எண்ணுகிறேன்
கொட்டும் மழையில் நீ நனைந்தாலே
ஜலதோஷம் எனக்கு வரும்
வெட்டவெளியில் நீ திறிந்தாலே
இங்கு எனக்கு வேர்த்துவிடும்
உந்தன் விழியோரம் துளி நீர் வந்தாலும்
இங்கு கண்ணுக்குள் தீ பிடிக்கும்
காதல் தீதான் பற்றிக்கொள்ளும்
அம்மம்மா ஹோ
தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது
உனக்கும் பசி அடங்கும்
உனக்கு பிடித்தது நான் தரும்போது
எனக்கும் பசி அடங்கும்
கொஞ்சம் நேரம் கொஞ்சம் வந்து
கொஞ்சலாமா
தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது
உனக்கும் பசி அடங்கும்
Movie Summary Selva is a 1996 Tamil action film directed by Suresh Krissna, starring Vijay in the lead role, about a young man who avenges the death of his brother.
Song Credits - Film: Selva (1996) - Song: Tharaiyil Nadakkuthu - Composer: AR Rahman - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Musical Style A melodic Tamil film song blending classical Carnatic elements with AR Rahman's signature 1990s orchestration, featuring prominent use of strings and percussion.
Raga Details The song is based on the Carnatic raga Shanmukhapriya.
Key Artists Involved - Music Director: AR Rahman - Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha - Lyricist: Vairamuthu - Director: Suresh Krissna