
Hey kattu malli…hammaa..
Hey kanaga malli….gumma
Hey vaacha malli…hey ey
Male : En kanimaaa
Female : Kanimaa
Male : Aasa pada vechaan
Aala vizha vechaaney
Hey maapla
Polaam iru machaan
Aada vara vechaane…
Hey unna thaan..haei
Mayilattam irukka
Malar kooda maamanukka
Hey paara
Poo vaara
Kai seera
En veera
Hae nethiyila nelavattam
Vechavanum sooravattam
Ottumotha thenmaavattam
Osa katti vandhu nikkattum
Hae panghu
Yaaradi un tholile
Kann pogudhe dhaaba therile
Mann vazhndhidum kodi perile
Rendu maayame
Indre kaigal korkkudhe
Kaatrodudhaan poga paarkkudhae
Sollamalae avvanaaiyae kaadhalukkudhe
Machi vandhu kuthu panghu
Mayilattam irukka
Malar koodai maamanukka
Hey paara
Poo vaara
Kai seera
En maara
Hae nethiyila nelavattam
Vechavanum sooravattam
Ottumotha thenmaavattam
Osa katti vandhu nikkattum
Hey kanimaa…
Sae sae sae sae….(4)
Ottumotha thenmaavattam
Kanimaa…
Hey kanimaa…
: சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்
விவேக்
ஹே காட்டு மல்லி ... ஹம்மா...
ஹே கனக மல்லி ...கும்மா...
ஹே வாச்ச மல்லி ..ஹேய் ஹே ஹேய்
ஆண் : என் கனிமா ....
கனிமா ....
ஆண் : ஆச பட வச்சான்
ஆள விழ வச்சானே..ஹே மாப்ள
போலாம் இரு மச்சான்
ஆட வர வச்சானே..ஹே உன்னத்தான்..ஹேய்
மயிலாட்டம் இருக்கா..
மலர் கூடை மாமனுக்கா..
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் வீரா
ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே பங்கு ....
ஆத்தி... சந்தனகட்ட
ஆட்டம்... பம்பரகட்ட
பாத்தா ...வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா... பல்லாட
நம்ம ராஜா... விளாட
இந்தா... நம்மோட
யாரடி உன் தோழிலே
கண் போகுதே தாப தேரிலே
மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே
ரெண்டு மாயமே...
இன்றே கைகள் கோர்க்குதே
காற்றோடுதான் போக பார்க்குதே
சொல்லாமலே அவ்வானையே....
காதலாக்குதே
மச்சி..வந்து குத்து பங்கு
ஹே காட்டு மல்லி ...டும்மா...
ஹே கனக மல்லி ... கும்மா...
ஹே வாச்ச மல்லி ... சும்மா...
ஹே வதன மல்லி...
மயிலாட்டம் இருக்கா..
மலர் கூடை மாமனுக்கா..
ஹே பாரா
பூ வாரா
கை சீரா
என் மாறா
ஹே நெத்தியில நெலாவாட்டம்
வச்சவனும் சூராவாட்டம்
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும்
ஹே கனிமா....
ஆத்தி... சந்தனகட்ட
ஆட்டம்... பம்பரகட்ட
பாத்தா ...வெடிச்சிடும் பட்டாசே
பாத்தா... பல்லாட
நம்ம ராஜா... வெல்லாட
இந்தா... நம்மோட..ஹே ஹே ஹே
சே சே சே சே ..(4)
ஓட்டுமொத்த தென்மாவட்டம்
கனிமா....
ஹே கனிமா....
Movie Summary Retro is a 2025 Tamil romantic action film starring Suriya in the lead role, directed by Karthik Subbaraj, centering on a man with a violent past who attempts to leave that world behind for love, only to be pulled back into conflict.
Song Credits - Song: Kanimaa - Film: Retro - Composer: Santhosh Narayanan - Singers: Pradeep Kumar, Santhosh Narayanan - Lyricist: Vivek - Year: 2025
Musical Style A melodic romantic number blending acoustic folk textures with soft orchestral strings and gentle percussion, marked by Santhosh Narayanan's signature layering and a warm, nostalgic tonal palette.
Raga Details The song is built primarily on Kavithvam/MSV-flavored melodic lines with raga-tinged phrases evoking Sivaranjani and Mohanam colors in the charanam portions, giving it a distinctly Tamil film-music classical undercurrent.
Key Artists Involved - Composer: Santhosh Narayanan - Singers: Pradeep Kumar, Santhosh Narayanan - Lyricist: Vivek - Director: Karthik Subbaraj - Lead Actor: Suriya
Scene Context The song appears in the first half of the film as a romantic montage, depicting the growing bond between Suriya's character and the female lead, set against picturesque backdrops before the narrative shifts into its darker, action-driven turn.