Pengalpol Aadinal

1979
Lyrics
Language: English

Female : Pengal pol aadinaal
Kangalil sugamillai
Peigal pol aaduvom
Naaigal pol aaduvom
Aadai jaadai yai
Ninaithaal maatruvoom

Female : Senthamil panpaadu
Maaradha selvangalae
Sirikkum malarae engal
Maadhar mangalam pongum mangalam
Engum thangida
Senthamizh panpaadu
Maaradha selvangalae

Female : Chidambaram natarajan
Vazhikatti nadamaada
Sidharaadha layabaava suthiyodu
Nadamaadu
Senthamizh panpaadu
Maaradha selvangalae

Female : Rambaiyum oorvasiyum
Ingu vandhuvidil
Rock and roll nadanamaaduvaar
Nandhi devaravar mathalathilum
Indha thaalangalai poduvaar

Female : Kaalai vettu kannai vettu
Kaalam paarthu mudiyai vettu
Vetkkam ketta kanamae
Sorgam poga sugamae

Female : Pengal pol aadinaal
Kangalil sugamillai
Peigal pol aaduvom
Naaigal pol aaduvom
Aadai jaadai yai
Ninaithaal maatruvoom


Language: Tamil

பெண் : பெண்கள் போல் ஆடினால்
கண்களில் சுகமில்லை
பேய்கள் போல் ஆடுவோம்
நாய்கள் போல் பாடுவோம்
ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்

பெண் : செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே
சிரிக்கும் மலரே எங்கள்
மாதர் மங்கலம் பொங்கும் மங்கலம்
எங்கும் தங்கிட
செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே

பெண் : சிதம்பரம் நடராஜன் வழிகாட்டி நடமாட
சிதறாத லயபாவ சுதியோடு நடமாடு
செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே

பெண் : ரம்பையும் ஊர்வசியும் இங்கு வந்துவிடில்
ராக் அன்ட் ரோல் நடனமாடுவார்
நந்தி தேவரவர் மத்தளத்திலும்
இந்தத் தாளங்களைப் போடுவார்

பெண் : காலை வெட்டு கண்ணை வெட்டு
காலம் பார்த்து முடியை வெட்டு
வெட்கம் கேட்ட கணமே
சொர்க்க போக சுகமே………

பெண் : பெண்கள் போல் ஆடினால்
கண்களில் சுகமில்லை
பேய்கள் போல் ஆடுவோம்
நாய்கள் போல் பாடுவோம்
ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்


Movie/Album name: Nangooram

Movie Summary Nangooram (1979) is a Tamil film centered on themes of women's empowerment and social justice, following a woman who challenges patriarchal norms and inspires other women to stand up for their rights.

Song Credits - Song: Pengalpol Aadinal - Film: Nangooram (1979) - Language: Tamil

Musical Style The song is a Tamil film folk-style number with a motivational and empowering tone, typical of late 1970s Tamil cinema's socially conscious songs.

Key Artists Involved - Music Director: (Information not available) - Lyricist: (Information not available) - Singer(s): (Information not available)

Scene Context The song appears in a sequence celebrating womanhood and female strength, likely picturized on the film's female lead and supporting women characters, reinforcing the film's core message of women's empowerment and equality.


Artists