Pattamboochi

1998
Lyrics
Language: English

Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Pachchai pullil neer thelikka
Panneer mazhai pozhigirathaa

Poovukku vandu sonna
Saethiyellaam
Nenjukku therikirathaa

Poovukku vandu sonna
Saethiyellaam
Nenjukku therikirathaa
Kadhal mettu padikka hae hae
Vaanam kittae varuthaa

Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Haehaehaehae haehae

Kaadhukku sonnathu
Kanavil vanthu kettathaa
Vizhi vanthu thookkaththai suttrukindrathae

Nenjukkul sonnathu
Nilavai thottu vittathaa
Kaattrukkum aasai vanthu
Kattikkondathae….

Kadhalai aala solluvom
Female : Bhoomiyai vaazh solluvom

Kuyilin saththam
Konja konja kangal
Mella kenja kenja

Vetkkam vanthu
Vizhigal rendil
Kootti sellugindrathae hae hae
Male : Aasai thullugindrathae

Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Male : Pachchai pullil neer thelikka
Panneer mazhai pozhigirathaa

Vetkkaththai thallavaa
Kattrukkodu mannavaa
Pennukku sodhanai naanamallavaa

Moochchukkul sellavaa
Muththeduththukollavaa
Muththathil naanae konjam
Moozhgik kollavaa

Theendinaal theeppidikkum
Male : Thaandinaal mazhaiyadikkum

Idhaya siraiyil
Sikkik kolla
Iravu kaigal allikkolla

Kanavu kaattil
Kadhal vettai
Aada sollugindrathae hae hae
Female : Thedi sollugindrathae…

Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Male : Pachchai pullil neer thelikka
Panneer mazhai pozhigirathaa

Poovukku vandu sonna
Saethiyellaam nenjukku therigirathaa

Poovukku vandu sonna
Saethiyellaam nenjukku therigirathaa

Kadhal mettu padikka hae hae
Vaanam kittae varuthaa


Language: Tamil

பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
பச்சைப் புல்லில் நீர் தெளிக்க
பன்னீர் மழை பொழிகிறதா

பூவுக்கு வண்டுச் சொன்ன
சேதியெல்லாம்
நெஞ்சுக்குத் தெரிகிறதா..

பூவுக்கு வண்டுச் சொன்ன
சேதியெல்லாம்
நெஞ்சுக்குத் தெரிகிறதா
காதல் மெட்டுப் படிக்க ஹே ஹே....
வானம் கிட்டே வருதா.......

பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
ஹெஹேஹெஹே ஹெஹே....

காதுக்குச் சொன்னது
கனவில் வந்து கேட்டதா
விழி வந்து தூக்கத்தை சுற்றுகின்றதே......

நெஞ்சுக்குச் சொன்னது
நிலவைத் தொட்டு விட்டதா
காற்றுக்கும் ஆசை வந்து
கட்டிக் கொண்டதே....

காதலை ஆளச் சொல்லுவோம்
பெண் : பூமியை வாழச் சொல்லுவோம்

குயிலின் சத்தம்
கொஞ்ச கொஞ்ச கண்கள்
மெல்ல கெஞ்ச கெஞ்ச

வெட்கம் வந்து
விழிகள் ரெண்டில்
கூட்டிச் செல்லுகின்றதே ஹே ஹே
ஆண் : ஆசை துள்ளுகின்றதே..

பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
ஆண் : பச்சைப் புல்லில் நீர் தெளிக்க
பன்னீர் மழை பொழிகிறதா

வெட்கத்தை தள்ளவா
கற்றுக் கொடு மன்னவா
பெண்ணுக்கு சோதனை நாணமல்லவா

மூச்சுக்குள் செல்லவா
முத்தெடுத்துக் கொள்ளவா
முத்தத்தில் நானே கொஞ்சம்
மூழ்கிக் கொள்ளவா..

தீண்டினால் தீப்பிடிக்கும்
ஆண் : தாண்டினால் மழையடிக்கும்

இதயச் சிறையில்
சிக்கிக் கொள்ள
இரவுக் கைகள் அள்ளிக் கொள்ள

கனவுக் காட்டில்
காதல் வேட்டை
ஆடச் சொல்லுகின்றதே ஹே ஹே
பெண் : தேடிச் சொல்லுகின்றதே...

பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
பெண் : பச்சைப் புல்லில் நீர் தெளிக்க
பன்னீர் மழை பொழிகிறதா

பூவுக்கு வண்டுச்சொன்ன
சேதியெல்லாம் நெஞ்சுக்குத் தெரிகிறதா..

பூவுக்கு வண்டுச்சொன்ன
சேதியெல்லாம் நெஞ்சுக்குத் தெரிகிறதா..

காதல் மெட்டுப் படிக்க ஹே ஹே
வானம் கிட்டே வருதா..

பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா


Movie/Album name: Ponmanam

Movie Summary Ponmanam is a 1998 Tamil drama about a kind-hearted, simple man who faces hardship and family conflict but ultimately wins through his honesty and good nature.

Song Credits - Song: Pattamboochi - Film: Ponmanam (1998) - Music: Ilaiyaraaja - Lyricist: Pazhani Bharathi - Singers: Ilaiyaraaja, K. S. Chithra

Musical Style - Folk-oriented melody with a light, playful rhythm. - Uses Tamil folk percussion and melodic phrasing typical of Ilaiyaraaja’s village-song compositions.

Raga Details - Based on a folk scale; not a classical raga.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: Ilaiyaraaja, K. S. Chithra - Lyricist: Pazhani Bharathi

Scene Context - A festive/celebratory song situation featuring the lead pair and villagers, expressing joy and light romance.


Artists