
Male : Kaadhal vennila kaiyil serumaa
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
Female : Aa aa aaa aaa aaa
Male : Kaadhal vennila kaiyil serumaa
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
Male : Imaiyaaga naanum irupen
Imaikaamal paarthu rasipen
Pala jenmam naan edupen
Unakaga kaathirupen
Male : Kaadhal vennila kaiyil serumaa
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
Male : Vaanathu nilavaai nee irundhaal
Unaku badhil naan theindhiduven
Deepathai polae nee irundhaal
Unaku badhil naan urugiduven
Male : Poovanam polae nee irundhaal
Poovuku badhil naan udhirdhiduven
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
Male : Kaadhal vennila kaiyil serumaa
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
Female : Aa aaa aa aa aa
Male : Oviyam pol unnai varaindhiduven
Udhiram kondu niram edupen
Silaiyena unnai sedhukidavae
Imaigal ennum uli edupen
Male : Kavidhaiyai pol unnai ezhudhidavae
Uyirukul irundhu sol edupen
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
Male : Kaadhal vennila kaiyil serumaa
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
Male : Imaiyaaga naanum irupen
Imaikaamal paarthu rasipen
Pala jenmam naan edupen
Unakaga kaathirupen
Male : Kaadhal vennila kaiyil serumaa
Sollu poonkaatrae
Nee sollu poonkaatrae
ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே
ஆண் : இமையாக
நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து
ரசிப்பேன் பல ஜென்மம்
நான் எடுப்பேன் உனக்காக
காத்திருப்பேன்
ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே
ஆண் : வானத்து நிலவாய்
நீ இருந்தால் உனக்கு பதில்
நான் தேய்ந்திடுவேன் தீபத்தை
போலே நீ இருந்தால் உனக்கு
பதில் நான் உருகிடுவேன்
ஆண் : பூ வனம் போலே
நீ இருந்தால் பூவுக்கு பதில்
நான் உதிர்த்திடுவேன்
சொல்லு பூங்காற்றே நீ
சொல்லு பூங்காற்றே
ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : ஓவியம் போல்
உன்னை வரைந்திடுவேன்
உதிரம் கொண்டு நிறம்
எடுப்பேன் சிலையென
உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும்
உளியெடுப்பேன்
ஆண் : கவிதையைப்
போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல்
எடுப்பேன் சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே
ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே
ஆண் : இமையாக
நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து
ரசிப்பேன் பல ஜென்மம்
நான் எடுப்பேன் உனக்காக
காத்திருப்பேன்
ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே
Movie Summary Vaanathaippola is a family drama about two estranged brothers, Shanmugam and Muthu, who are separated as children and grow up in different circumstances, eventually reuniting to protect their family and uphold their mother's honor.
Song Credits - Song: Kadhal Vennila - Movie: Vaanathaippola (2000) - Composer: S. A. Rajkumar - Lyricist: Ra. Ravisankar - Singers: Hariharan, K. S. Chithra
Musical Style Melodic romantic duet with a soft, orchestral background, characteristic of early 2000s Tamil film music.
Key Artists Involved - Vijayakanth - Meena - S. A. Rajkumar (music) - Hariharan, K. S. Chithra (vocals)
Scene Context A romantic montage song featuring the lead pair expressing their love, set against scenic locations.