Male : Laalaala laalaalaa laalaa
Ahaa haa ahaa haa haa aaa aa
Ohoo oo oo hoo oo ooo
Aaa…aaa…aaa…haaaa…aaa…
Male : Kinnaram kinnaram
Ketkkudhu ketkkudhu
Kannoram minnalgal
Pookkuthu pookkuthu rojaakalae
Male : Kaadhoram singaara
Paattonnu ketkkudhu
Thandhaana thandhaana
Thaalangal poduthu rojaakalae
Male : Anbennum kottaiyilae
Annanin raajiyamae
Inbangal endrendrum
Ungalin kai vasam thaan ae…
Male : Kinnaram kinnaram
Ketkkudhu ketkkudhu
Kannoram minnalgal
Pookkuthu pookkuthu rojaakalae
Male : Kaadhoram singaara
Paattonnu ketkkudhu
Thandhaana thandhaana
Thaalangal poduthu rojaakalae
Male : Paaraattuvaar
Palar vazhthuvaar
Palan illaiyel pinn thootruvaar
Unmai sonnaal vilai pesuvaar
Uravaadiyae unai maatruvaar
Male : Thaai mozhi nee kelu
Ner vazhi nee thedu
Nermai ulla thozhlil
Maalai vizhum
Endrum sondhamum bandhamum
Un vazhi thedi varum haa..aa..
Male : Kinnaram kinnaram
Ketkkudhu ketkkudhu
Kannoram minnalgal
Pookkuthu pookkuthu rojaakalae
Male : Nee kettida paattaagiren
Sorootida thaai aagiren
Suvai kootida karumbaagiren
Sumai theerkkavae marunthaagiren
Male : Naan ingu naan illai
Saaindhida thozh illai
Neeyum undu unakku
Naanum undu
Indha vaiyagam yaavilum
Sondhangal kodi undu haa aa..
Male : Kinnaram kinnaram
Ketkkudhu ketkkudhu
Kannoram minnalgal
Pookkuthu pookkuthu rojaakalae
Male : Kaadhoram singaara
Paattonnu ketkkudhu
Thandhaana thandhaana
Thaalangal poduthu rojaakalae
Male : Anbennum kottaiyilae
Annanin raajiyamae
Inbangal endrendrum
Ungalin kai vasam thaan ae…
Male : Kinnaram kinnaram
Ketkkudhu ketkkudhu
Kannoram minnalgal
Pookkuthu pookkuthu rojaakalae
Male : Kaadhoram singaara
Paattonnu ketkkudhu
Thandhaana thandhaana
Thaalangal poduthu rojaakalae
ஆண் : லாலாலா லால லாலா…
ஆஹா அஆஹ்ஹா ஆஆ
ஓ…ஓஹோ ஓஒ ஹோ…..
ஆஆஆஆ…..
ஆண் : கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே
ஆண் : காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே
ஆண் : அன்பெனும் கோட்டையிலே
அண்ணனின் ராஜ்ஜியமே
இன்பங்கள் என்றென்றும்
உங்களின் கைவசம்தானே
ஆண் : கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே
ஆண் : காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே
ஆண் : பாராட்டுவார் பலர் வாழ்த்துவார்
பலன் இல்லையேல் பின் தூற்றுவார்
உண்மைச் சொன்னால் விலை பேசுவார்
உறவாடியே உனை மாற்றுவார்
ஆண் : தாய் மொழி நீ கேளு
நேர் வழி நீ தேடு
நேர்மை உள்ள தோளில்
மாலை விழும்
என்றும் சொந்தமும் பந்தமும்
உன் வழி தேடி வரும் ஹா…
ஆண் : கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே….
ஆண் : நீ கேட்டிட பாட்டாகிறேன்
சோறூட்டிட தாயாகிறேன்
சுவை கூட்டிட கரும்பாகிறேன்
ஆண் : சுமை தீர்க்கவே மருந்தாகிறேன்
நான் இங்கு நான் இல்லை
சாய்ந்திட தோள் இல்லை
ஆண் : நீயும் உண்டு
உனக்கு நானும் உண்டு
இந்த வையகம் யாவிலும்
சொந்தங்கள் கோடி உண்டு ஹா….
ஆண் : கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே
ஆண் : காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே
ஆண் : அன்பெனும் கோட்டையிலே
அண்ணனின் ராஜ்ஜியமே
இன்பங்கள் என்றென்றும்
உங்களின் கைவசம்தானே
ஆண் : கின்னாரம் கின்னாரம்
கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள்
பூக்குது பூக்குது
ரோஜாக்களே
ஆண் : காதோரம் சிங்காரப்
பாட்டொண்ணு கேட்குது
தந்தானத் தந்தான
தாளங்கள் போடுது
ரோஜாக்களே
Summary of the Movie: Dharma Seelan is a 1993 Tamil drama film directed by Manobala, revolving around themes of justice, morality, and societal conflicts.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
Musical Style: Folk-inspired with a rhythmic, celebratory tone.
Raga Details: Likely based on a folk raga, possibly Hamsanandi or Khamas, but not explicitly confirmed.
Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Awards & Recognition: No major awards recorded for this song.
Scene Context: The song is a lively, celebratory number likely featured during a festive or joyous sequence in the film.