Naan Jeyichu Kaatturen

1988
Lyrics
Language: English

Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen

Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen
Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen

Jeyippathu yaaru thorppathu yaaru
Neram vanthaa theriyuthu
Jeyippathu yaaru thorppathu yaaru
Neram vanthaa theriyuthu

Naan manasukkullae nenachapadi
Thaayakatta uruluthu

Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen

Aadura aattam paramapadham
Aattaththil enakke vettri varum
Enna pola maalaiyai ingae soottuvaen
Male : Aadura aattaththil mudivu varum
Thorppathu yaarena therinthuvidum
Unmaiyenna enbathai
Solli kaattuvaen

Panthayam kattavaa mama
Male : Saththiyam jeyikkum vaammaa
Female : Panthayam kattavaa mama
Male : Saththiyam jeyikkum vaammaa
Female : Oru thaayam iru thaayam
Solli solli poduvaen

Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen

Jeyippathu yaaru thorppathu yaaru
Neram vanthaa theriyuthu
Nam manasukkullae nenachapadi
Thaayakkatta uruluthu

Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen….

Aadum aattam soothaattam
Yaeno ingu poraattam
Niyaayam yaedhu niyaayam
Adhai thaayam sollaathu
Female : Enthan aattan ippothu
Pottaa yaedhum thappaadhu
Male : Maanae adi naanae
Unai vella pogindren

Kaalam neram paaththaachchu
Oru poovum vachchu kettaachchu
Vetri en pakkamae en dheivam sammatham
Male : Aahaan
Female : Vetri en pakkamae en dheivam sammathamae

Naalu ullangal nooru ennangal
Enna aattam idhu
Naalu ullangal nooru ennangal
Enna aattam idhu

Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen
Male : Jeyippathu yaaru thorppathu yaaru
Neram vanthaa theriyuthu

Naan manasukkullae nenachapadi
Thaayakatta uruluthu

Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen
Naan jeyichchu kaatturaen
Nenachatha mudichchu kaatturaen….


Language: Tamil

நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்

நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்
நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்

ஜெயிப்பது யாரு தோற்பது யாரு
நேரம் வந்தா தெரியுது
ஜெயிப்பது யாரு தோற்பது யாரு
நேரம் வந்தா தெரியுது

நான் மனசுக்குள்ளே நெனச்சபடி
தாயக்கட்ட உருளுது

நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்

ஆடுற ஆட்டம் பரமபதம்
ஆட்டத்தில் எனக்கே வெற்றி வரும்
என்னப் போல மாலையை இங்கே சூட்டுவேன்
ஆண் : ஆடுற ஆட்டத்தில் முடிவு வரும்
தோற்பது யாரென தெரிந்துவிடும்
உண்மையென்ன என்பதை
சொல்லிக் காட்டுவேன்

பந்தயம் கட்டவா மாமா
ஆண் : சத்தியம் ஜெயிக்கும் வாம்மா
பெண் : பந்தயம் கட்டவா மாமா
ஆண் : சத்தியம் ஜெயிக்கும் வாம்மா
பெண் : ஒரு தாயம் இரு தாயம்
சொல்லி சொல்லி போடுவேன்

நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்

ஜெயிப்பது யாரு தோற்பது யாரு
நேரம் வந்தா தெரியுது
நான் மனசுக்குள்ளே நெனச்சபடி
தாயக்கட்ட உருளுது

நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்....

ஆடும் ஆட்டம் சூதாட்டம்
ஏனோ இங்கு போராட்டம்
நியாயம் ஏது நியாயம்
அதை தாயம் சொல்லாது
பெண் : எந்தன் ஆட்டம் இப்போது
போட்டா ஏதும் தப்பாது
ஆண் : மானே அடி நானே
உனை வெல்ல போகின்றேன்

காலம் நேரம் பாத்தாச்சு
ஒரு பூவும் வச்சு கேட்டாச்சு
வெற்றி என் பக்கமே என் தெய்வம் சம்மதமே
ஆண் : ஆஹான்
பெண் : வெற்றி என் பக்கமே என் தெய்வம் சம்மதமே

நாலு உள்ளங்கள் நூறு எண்ணங்கள்
என்ன ஆட்டம் இது
நாலு உள்ளங்கள் நூறு எண்ணங்கள்
என்ன ஆட்டம் இது

நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்
ஆண் : ஜெயிப்பது யாரு தோற்பது யாரு
நேரம் வந்தா தெரியுது

நான் மனசுக்குள்ளே நெனச்சபடி
தாயக் கட்ட உருளுது

நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்....
நான் ஜெயிச்சு காட்டுறேன்
நெனச்சத முடிச்சு காட்டுறேன்....


Movie/Album name: Poo Pootha Nandavanam

Artists