Thiruda Thiruda Thiruda

1986
Lyrics
Language: English

Female : Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa
Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa

Female : Intha manathai eduththu koduththathu podhaathaa
En manathai thiruppi kodukka koodaathaa
Intha manathai eduththu koduththathu podhaathaa
En manathai thiruppi kodukka koodaathaa

Female : Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa
Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa

Female : Kaiyil valai yaavum neekka vanthaai
Kannaal kanai nooru nee thoduththaai
Unnaal penn paavai naan melinthaen
Urakkam illaamal kann sivanthaen

Female : Paruvam naal thorum paduththum paadu
Purinthum puriyamal irunthaayae
Noyaagave idai vaadavae
Iravodu naan poraadavae
En anbai kalavaadi engae vaiththaai

Female : Haei thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa
Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa

Female : Oru naal vizhi vaasal naan thiranthaen
Udanae en nenil nee malarnthaai
Aasai raagangal nee padiththaai
Kadhal neeraada nee azhaiththaai

Female : Naanam paranthoda naanum nindraen
Naalum pudhu mogam koduththaayae
Un tholilae naan aadavae
Un maarbilae kann moodavae
Kalyaana poo maalai nee soodalaam

Female : Haei thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa
Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa

Female : Intha manathai eduththu koduththathu podhaathaa
En manathai thiruppi kodukka koodaathaa

Female : Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa
Thirudaa thirudaa thirudaa
Penn manathai thirudum thirudaa….


Language: Tamil

பெண் : திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண் : இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா
இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

பெண் : திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண் : கையில் வளை யாவும் நீக்க வந்தாய்
கண்ணால் கணை நூறு நீ தொடுத்தாய்
உன்னால் பெண் பாவை நான் மெலிந்தேன்
உறக்கம் இல்லாமல் கண் சிவந்தேன்

பெண் : பருவம் நாள் தோறும் படுத்தும் பாடு
புரிந்தும் புரியாமல் இருந்தாயே
நோயாகவே இடை வாடவே
இரவோடு நான் போராடவே
என் அன்பை களவாடி எங்கே வைத்தாய்

பெண் : ஹேய் திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண் : ஒரு நாள் விழி வாசல் நான் திறந்தேன்
உடனே என் நெஞ்சில் நீ மலர்ந்தாய்
ஆசை ராகங்கள் நீ படித்தாய்
காதல் நீராட நீ அழைத்தாய்

பெண் : நாணம் பறந்தோட நானும் நின்றேன்
நாளும் புது மோகம் கொடுத்தாயே
உன் தோளிலே நான் ஆடவே
உன் மார்பிலே கண் மூடவே
கல்யாணப் பூ மாலை நீ சூடலாம்

பெண் : ஹேய் திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

பெண் : இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா

பெண் : திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா


Movie/Album name: Enakku Naane Needhipathi

Summary of the Movie: Enakku Naane Needhipathi is a Tamil film about a young man who rises from poverty to wealth but faces moral dilemmas and personal challenges along the way.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style: Upbeat, folk-inspired with rhythmic percussion.

Raga Details: Likely based on a folk or Carnatic raga, but specific details are unavailable.

Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Awards & Recognition: Not available.

Scene Context: The song is a lively, playful number likely used in a celebratory or energetic sequence in the film.


Artists