alangai Satham Kekkuthad

1991
Lyrics
Language: English

Male : Salangai satham ketkudhadi
Sarala kallu saalaiyilae
Kulungum vandi paadudhadi
Kuthaalathu paadhaiyilae

Male : Malaiyoram adivaaram
Mayiloda parivaram
Kathiraadum sathi podum
Puvi yaalum kummaalam
Sariyaana neramadi idhu sariyaana neramadi
Salangai satham ketkudhadi
Sarala kallu saalaiyilae


Language: Tamil

ஆண் : சலங்கைச் சத்தம் கேக்குதடி…
சரளக் கல்லு சாலையிலே…
குலுங்கும் வண்டி பாடுதடி…
குத்தாலத்து பாதையிலே…

ஆண் : மலையோரம் அடிவாரம் மயிலோட பரிவாரம்
கதிராடும் சதி போடும் புவியாளும் கும்மாளம்
சரியான நேரமடி இது சரியான நேரமடி…
சலங்கைச் சத்தம் கேக்குதடி…
சரளக் கல்லு சாலையிலே…


Movie/Album name: Pudhu Nellu Pudhu Naathu

Artists