Jaragandi

2024
Lyrics
Language: English

Jaragandi jaragandi jaragandi
Chandrayan un iduppa theduthaandi
Jaragandi jaragandi jaragandi
Vellai thangam KGF owner naandi

Kannu mettula
Kannu mulichu dhaan
Pubg aadum pillaiye
Border thaandi thaan
Nee nadathura
Surgical strike thollaiyae

Lippu lockula..hoi..hohoho hoi..
Lippu lockula kadichaale
Kannal drone attack adichaale

Jaragandi jaragandi jaragandi
Google thedum gums piece iva thaandi
Jaragandi jaragandi jaragandi
Pookal onnaa serndha poovu ivathaandi


Language: Tamil

தமன் எஸ்

விவேக்

முக்காலு கல்யாணத்த
மொற பேச வந்தானே
எங்க அக்காள முத்தம் கேட்டான்
முடி போடும் முன்னாலே

ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
சந்திராயன் உன் இடுப்பை தேடுத்தாண்டி
ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
வெள்ளை தங்கம் கே ஜி எப் நாண்டி

சிக்ஸ் பாக்குல எமன்தாண்டி
சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி
தண்டர்ஸ்ட்ராமை போல் டின்டர் சீமையில்
சொழண்டது வேற யாரடி

ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
மார்ச்சில் இருந்து மாசு பீசு வந்துட்டாண்டி
தேனு மூட மேல ஊரும் ஈய பாரேன்
மீன பார்த்த கொக்கா ஊரு வாய பாரேன்
ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
ஸ்டார்ஸ் ஒண்ணா சேர்ந்த ஸ்டாரு வந்துட்டாண்டி

முக்காலு கல்யாணத்த
மொற பேச வந்தானே
எங்க அக்காள முத்தம் கேட்டான்
முடி போடும் முன்னாலே

கும்ஸ்
சிக்ஸ்ஸ்
கும்தாக்ஸ் !

அஸ்கு புஸ்கு லஸ்கண்டி
மாமன் எலான் மஸ்கண்டி
ஜஸ்க்கு மஸ்க்கு ரஸ்கண்டி
ரிஸ்கண்டி
சில்க்கு ஷர்ட்டு ஹல்க்கண்டி
ஆர்ம்ஸ் ரெண்டும் பல்க்கண்டி
பெல்லு பட்டன் கிளிக்கண்டி
சர்ப்ரைஸ் செய்யண்டி

கும்ஸ்
சிக்ஸ்ஸ்
கும்தாக்ஸ் !
கும்ஸ்
சிக்ஸ்ஸ்
கும்தாக்ஸ் !

கண்ணு மேட்டுல
கண்ணு முழிச்சுதான்
பப்ஜி ஆடும் பிள்ளையே
பார்டர் தாண்டி தான்
நீ நடத்துற
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொல்லையே

லிப்பு லாக்குல ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோய்
லிப்பு லாக்குல கடிச்சாளே
கண்ணால் ட்ரோன் அட்டாக் அடிச்சாளே

சூப்பர் சோனிக்கோ
ஹைப்பர் சோனிக்கோ
பொடி படும் இவனின் ஸ்பீடுக்கே

ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
கூகுள் தேடும் கும்ஸ் பீஸ் இவ தாண்டி
ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
பூக்கள் ஒண்ணா சேர்ந்த பூவு இவள்தாண்டி

சிக்ஸ் பாக்குல எமன்தாண்டி
சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி
தண்டர்ஸ்ட்ராமை போல் டின்டர் சீமையில்
சொழண்டது வேற யாரடி

ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
கிஸ்ஸுல கலாஷ்னிகோவ் கொல்லுறாண்டி
தேனு மூட மேல ஊரும் ஈய பாரேன்
மீன பார்த்த கொக்கா ஊரு வாய பாரேன்
ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி
ஜிம் பாடி கும்தாக்சு அள்ளுறாண்டி

முக்காலு கல்யாணத்த
மொற பேச வந்தானே
எங்க அக்காள முத்தம் கேட்டான்
முடி போடும் முன்னாலே

கும்ஸ்
சிக்ஸ்ஸ்
கும்தாக்ஸ் !


Movie/Album name: Game Changer

Movie Summary: Game Changer (2024) is a Telugu political action drama starring Ram Charan as an upright IAS officer who takes on corrupt political forces to clean up the electoral system.

Song Credits: - Song: Jaragandi - Movie: Game Changer - Composer: Thaman S - Singers: (as credited in the film's soundtrack) - Lyricist: (as credited)

Musical Style: Energetic mass/celebration number with contemporary orchestration, folk-style rhythms, and anthemic choral hooks typical of Thaman's commercial Telugu film sound.

Key Artists Involved: - Ram Charan (lead actor) - Thaman S (music composer) - S. Shankar (director)

Scene Context: Picturized as a celebratory/mass dance number featuring Ram Charan, staged in the film's signature grand style with large-scale choreography.


Artists