Roopa Sundari

1980
Lyrics
Language: English

Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Female : Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Male : Jagam meedhilae ini naalumae santhosamae
Female : Oo ooh oh oh oh ooo oo…..

Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Male : Anaiththu pesum pothilae
En aasai meeridum

Pon alaigal polae aadidum
En manathin dheepamae
Un ninaivil naalum vaadidum
Nin paavai thegamae
Male : En kadhali…ha…aa…aa…aa…aa….
En kadhali….nee rambaiyo sri devi roopamo

Jala kireedai seiyyum neram
Sallaapa neramithae
Female : Oo…oo…sariyaana jodigal naamae
Sangeetha raagamithae…

Malar meavi pudhu maangani en rani nee
En aasai paingiliyae
Female : Manam polae neeraaduvom vilaiyaaduvom
En kadhal mannavanae…

Ooo….oho….jala kireedai haa
Jala kiridai oo
Jala kiridai seiyyum neram
Sallaapa neramithae

Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kattaang coffee kudikkiraen
Kaiyil unnai anaikkiraen
Kitta vaadi pudikkiraen

Madhura veerasami en manasa
Mayakkidum aiyyasaami
Tea adikkirapothu enna maathiriyaa paarthae
Dhenam dhenamum jaadaiyilae
Edhaiyedhaiyo kettae

Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kitta vaadi pudikkiraen
Kitta vaadi pudikkiraen


Language: Tamil

ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே
பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
ஆண் : ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே
பெண் : ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ.....

ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே......
பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே

ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
ஆண் : அணைத்து பேசும் போதிலே
என் ஆசை மீறிடும்

பொன் அலைகள் போலே ஆடிடும்
என் மனதின் தீபமே
உன் நினைவில் நாளும் வாடிடும்
நின் பாவை தேகமே
ஆண் : என் காதலி....ஹ....ஆ......ஆ....ஆ.....ஆ....
என் காதலி....நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ

ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்

ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
பெண் : ஓ....ஓ.....சரியான ஜோடிகள் நாமே
சங்கீத ராகமிதே.....

மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ
என் ஆசை பைங்கிளியே
பெண் : மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்
என் காதல் மன்னவனே.

ஓஓ.......ஓஹொ.....ஜலக் கீரிடை ஹா
ஜலக் கீரிடை ஓ
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே

பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கட்டாங் காப்பி குடிக்கிறேன்
கையில் உன்னை அணைக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்

மதுர வீராசாமி என் மனச
மயக்கிடும் அய்யாசாமி
டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே
தெனம் தெனமும் ஜாடையிலே
எதையெதையோ கேட்டே.......

பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்


Movie/Album name: Tharaiyil Pootha Malar

Artists