
Female : Dialogue…………………….
Female : Odudhu paar nalla padam
Ottuvadhu chinna ponnu
Potti melae kanna podunga
Chinna ponnu kaiyil
Kaasa podunga
Female : Odudhu paar nalla padam
Ottuvadhu chinna ponnu
Potti melae kanna podunga
Chinna ponnu kaiyil
Kaasa podunga
Female : Kuthaalathil kurangugal odudhu
Kumbakonathil maamaangam nadakkudhu
Female : Kuthaalathil kurangugal odudhu
Kumbakonathil maamaangam nadakkudhu
Thoothukkudiyil muthu kulikkira
Kaatchiyai paarunga
Female : Indha potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
Male : Dialogue …………………..
Female : Vangaalathil saenai pogum vaegam paarunga
Indhraa gaandhi angae paesum maedai paarunga
Kaamaraajar pinnaal nirkkum koottam paarunga
Karma veerar pakkam nirkkum sivaaji paarunga
Kaamaraajar pinnaal nirkkum koottam paarunga
Karma veerar pakkam nirkkum sivaaji paarunga
Female : Chandhra mandala kappal pogudhu
Thathuvam paadum sippigal aadudhu
Mandhiri sabaighal ovvoru naalum
Maarudhu paarunga
Female : Indha potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
Female : Pirandha naalil thalaivar podum
Poster paarunga
Poster podum vaelai thanilae
Master paarunga
Jayithu vandha MLA vin sirippai paarunga
Jayitha pinnae katchi maarum azhaga paarunga
Female : Kuthaalathil kurangugal odudhu
Kumbakonathil maamaangam nadakkudhu
Thoothukkudiyil muthu kulikkira
Kaatchiyai paarunga
Female : Indha potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
Female : Odudhu paar nalla padam
Ottuvadhu chinna ponnu
Potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
பெண் : வசனம்……………………..
பெண் : ஓடுது பார் நல்ல படம்
ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில்
காசப் போடுங்க
பெண் : ஓடுது பார் நல்ல படம்
ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில்
காசப் போடுங்க
பெண் : குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது
கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது
பெண் : குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது
கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது
தூத்துக்குடியில் முத்துக்குளிக்கிற
காட்சியை பாருங்க
பெண் : இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
பெண் : வசனம்…………………….
ஆண் : வசனம்…………………….
பெண் : வங்காளத்தில் சேனைப்போகும் வேகம் பாருங்க
இந்திராகாந்தி அங்கே பேசும் மேடையை பாருங்க
காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க
காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க
பெண் : சந்திர மண்டல கப்பல் போகுது
தத்துவம் பாடும் சிப்பிகள் ஆடுது
மந்திரி சபைகள் ஒவ்வொரு நாளும்
மாறுது பாருங்க
பெண் : இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
பெண் : பிறந்த நாளில் தலைவர் போடும்
போஸ்டர் பாருங்க
போஸ்டர் போடும் வேலைதனிலே
மாஸ்டர் பாருங்க
ஜெயித்தவங்க எம்எல்ஏவின் சிரிப்பை பாருங்க
ஜெயித்தப் பின்னே கட்சி மாறும் அழகைப் பாருங்க
பெண் : குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது
கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது
தூத்துக்குடியில் முத்துக்குளிக்கிற
காட்சியை பாருங்க
பெண் : இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
பெண் : ஓடுது பார் நல்ல படம்
ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில்
காசப் போடுங்க
Movie Summary Needhi is a 1972 Tamil film directed by C. V. Rajendran, starring Jaishankar and Sowcar Janaki, revolving around a legal/moral drama where justice and truth are tested through personal conflicts.
Song Credits - Song: Odudhu Paa - Movie: Needhi (1972) - Language: Tamil
Musical Style - Filmi Tamil song with folk/rhythmic flavour, likely suited to a playful or narrative situation.
Raga Details - Not reliably documented.
Key Artists Involved - Not reliably documented.
Awards & Recognition - Not reliably documented.
Scene Context - Not reliably documented.