Ethanai Konam Ethanai Parvai

1982
Lyrics
Language: English

Ethanai konam ethanai paarvai
Yaettil ezhuthil naattil nadappil
Paattil padathil naam kaattum unmaiyil

Ethanai konam ethanai paarvai

Mootta sumappavanga mudhugelumbu ullavanga

Mootta sumappavanga mudhugelumbu ullavanga
Naattukkuzhaippavanga narambu mandalanga

Naattukkuzhaippavanga narambu mandalanga

Naalum valaranunga namma naadum sezhikkanunga

Ethanai konam ethanai paarvai

Kaatti koduppavanga kalla kanakkanunga

Kaatti koduppavanga kalla kanakkanunga
Vaatti vadhaippavanga vatti karappavanga
Vargam ozhiyanunga namma vaazhkkai maaranunga

Ethanai konam ethanai paarvai

Malaiya pelappavanga maanam kaappavanga

Malaiya pelappavanga maanam kaappavanga
Kalaiya valappavanga kalaiyum eduppavanga

Kalaiya valappavanga kalaiyum eduppavanga

Kadavul uruvamunga avanga kaiyil ulagamunga

Ethanai konam ethanai paarvai

Udalam eduthavang uyirai valarkkanunga

Udalam eduthavang uyirai valarkkanunga
Kadalai kadappavanga vaanai kaiyil valaippavanga
Kavalai valarkkalaamo
Manidha karuvai azhikkalaamo

Varumai ozhiyanunga vandhadhu valaranunga
Varum mun kaakkanunga vazhiyum irukkudhendraal

Neengal porumai azhithadhaaga
Kadhaigal sollalaamo

Ethanai konam ethanai paarvai

Yaettil ezhuthil naattil nadappil
Paattil padathil naam kaattum unmaiyil

Ethanai konam ethanai paarvai


Language: Tamil

எத்தனை கோணம் எத்தனை பார்வை
ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில்
பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்

எத்தனை கோணம் எத்தனை பார்வை......

மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க

மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க
நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க

நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க

நாளும் வளரணுங்க நம்ம நாடும் செழிக்கணுங்க

எத்தனை கோணம் எத்தனை பார்வை......

காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க

காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க
வாட்டி வதைப்பவங்க வட்டி கறப்பவங்க
வர்க்கம் ஒழியணுங்க நம்ம வாழ்க்கை மாறணுங்க

எத்தனை கோணம் எத்தனை பார்வை.......

மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க

மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க
கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க

கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க

கடவுள் உருவமுங்க அவங்க கையில் உலகமுங்க

எத்தனை கோணம் எத்தனை பார்வை......

உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க

உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க
கடலை கடப்பவங்க வானை கையில் வளைப்பவங்க
கவலை வளர்க்கலாமோ...
மனிதக் கருவை அழிக்கலாமோ.......

வறுமை ஒழியணுங்க வந்தது வளரணுங்க
வரும்முன் காக்கணுங்க வழியும் இருக்குதென்றால்

நீங்கள் வறுமை அழிப்பதாக
கதைகள் சொல்லலாமோ

எத்தனை கோணம் எத்தனை பார்வை.....

ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில்
பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்

எத்தனை கோணம் எத்தனை பார்வை......


Movie/Album name: Ethanai Konam Ethanai Parvai

Movie Summary The 1982 Tamil film Ethanai Konam Ethanai Parvai is a romantic drama centred on the many angles and perspectives of love, following the intertwined lives and relationships of its lead characters.

Song Credits - Song: Ethanai Konam Ethanai Parvai (Title Song) - Film: Ethanai Konam Ethanai Parvai - Year: 1982

Musical Style A melodious Tamil film song of the early 1980s, blending light classical melody with orchestral film accompaniment.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists