Thuru Thuru

2026
Lyrics
Language: English

Nenjodu naanum paththu maasam
Appavaa unna somandhen
Unnoda pillai mozhi ketu
Thannala enna marandhen

Naan unna paakkum bodhu
Naan enna thaane paathen
Naa unna thookum bodhu
Yen naanum kaathula poren

Kaiyalavil vaanam
Kannasachi pesum
Koodavandhu aadum
Kutti chellame

Podhum indha nesam
Meedhi ulla kaalam
Chinna veralodu
Pinni kedakkum

Nenjodu naanum paththu maasam
Appavaa unna somandhen

Mary had a little lamb
Little lamb little lamb
Mary had a little lamb
Its fleece was whie as snow

Ullabadi naane
Sollumbadi dhaane
Indha nodi vaazhurane
Ponnil senja megham
Ennai thottadhaaga
Un varavai paarkurene

Unnoda pillai mozhi kettu
Thannala enna marandhen


Language: Tamil

……………

நெஞ்சோட நானும் பத்து மாசம்
அப்பாவா உன்ன சொமந்தேன்
உன்னோட பிள்ளை மொழி கேட்டு
தன்னால என்ன மறந்தேன்

நான் உன்ன பாக்கும் போது
நான் என்னத்தானே பாத்தேன்
நா உன்ன தூக்கும் போது
ஏன் நானும் காத்துல போறேன்

கையளவில் வானம்
கண்ணசச்சி பேசும்
கூட வந்து ஆடும்
குட்டி செல்லமே

போதும் இந்த நேசம்
மீதி உள்ள காலம்
சின்ன வெரலோட
பின்னி கெடக்கும்

…………..

நெஞ்சோட நானும் பத்து மாசம்
அப்பாவா உன்ன சொமந்தேன்

மேரி ஹேட எ லிட்டில் லாம்ப்
லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப்
மேரி ஹெட எ லிட்டில் லாம்ப்
இட்ஸ் ப்லீஸ் வாஸ் வ்ஹி அஸ் ஸ்னோவ்

உள்ளபடி நானே
சொல்லும்படி தானே
இந்த நொடி வாழுறனே
பொன்னில் செஞ்ச மேகம்
என்னை தொட்டதாக
உன் வரவை பார்க்குறேனே

உனக்கே செஞ்ச மனசில (மனசில)
எதுக்கும் இப்ப இடமில்ல (இடமில்ல)
நான் உன்னை ரசிச்சேன்
உன் கண்ணை ரசிச்சேன்
நான் உன்னை வச்சு நிறையுறேனே

கையளவில் வானம்
கண்ணசச்சி பேசும்
கூட வந்து ஆடும்
குட்டி செல்லமே

போதும் இந்த நேசம்
மீதி உள்ள காலம்
சின்ன வெரலோட
பின்னி கெடக்கும்

…………..

நெஞ்சோட நீயும் பத்து மாசம்
அப்பாவா உன்ன சுமந்த

உன்னோட பிள்ளை மொழி கேட்டு
தன்னால என்ன மறந்தேன்

அப்பா


Movie/Album name: Happy Raj

Artists