Sangeetham En Thegam

1981
Lyrics
Language: English

Sangeetham en dhegam androo
Sangeetham en dhegam androo
Suga nadhangal konjum
Siru padhangal kenjum
Suga nadhangal konjum
Siru padhangal kenjum
Aalilai mel oru noolidai megalai aada
Isai ezhaaga yaazhaaga meettum podhu

Sangeetham en dhegam androo

Aagaya gangaikkum theeratha thaagam aa aa
Aagaya gangaikkum theeratha thaagam
Naan sendru neerada thaanaga theerum
Poongaattrum theendaamal perumoochu vaangum
Ponmaeni thazhuvaamal adhu engu thoongum

Ival sembhavalam adhil kambharasam
Ival sadhanaigal suga vedhanaigal
Amudha mazhaiyil ninaindhu vilaindha kodi naan
Amara kavidhai nayamum layamum vazhangidum

Sangeetham …sangeetham
Sangeetham en dhegam androo

Jaadhi malli poopolae andhi maalai poopaval
Jaadhi malli poopolae andhi maalai poopaval
Vaazhaippoovil thaenai thandhu moga dhagam theerpaval
Vaazhaippoovil thaenai thandhu moga dhagam theerpaval
Sathi vaanavargalum puvi vendhargalum
Mana aasaiyilae vizhi vaasalilae

Dhinam yengiduvaar enai adi panivaar
Idhu poiyuraiyoo verum pugaluraiyooo
Ival iniya ilamai oru azhagin uvamai
Siru idaiyum nadaiyum iyalum isaiyum ena varum

Sangeetham …sangeetham
Sangeetham en dhegam androo
Suga nadhangal konjum
Siru padhangal kenjum
Suga nadhangal konjum
Siru padhangal kenjum
Aalilai mel oru noolidai megalai aada
Isai ezhaaga yaazhaaga meettum podhu

Sangeetham en dhegam androo


Language: Tamil

வாணி ஜெயராம்

இளையராஜா

சங்கீதம் என் தேகம் அன்றோ
சங்கீதம் என் தேகம் அன்றோ
சுக நாதங்கள் கொஞ்சும்
சிறு பாதங்கள் கெஞ்சும்
சுக நாதங்கள் கொஞ்சும்
சிறு பாதங்கள் கெஞ்சும்
ஆலிலை மேல் ஒரு நூலிடை மேகலை ஆட
இசை ஏழாக யாழாக மீட்டும்போது

சங்கீதம் என் தேகம் அன்றோ

ஆகாய கங்கைக்கும் தீராத தாகம் ஆ..ஆ..
ஆகாய கங்கைக்கும் தீராத தாகம்
நான் சென்று நீராட தானாக தீரும்
பூங்காற்றும் தீண்டாமல் பெருமூச்சு வாங்கும்
பொன்மேனி தழுவாமல் அது எங்கு தூங்கும்

இவள் செம்பவளம் அதில் கம்பரசம்
இவள் சாதனைகள் சுக வேதனைகள்
அமுத மழையில் நனைந்து விளைந்த கொடி நான்
அமர கவிதை நயமும் லயமும் வழங்கிடும்

சங்கீதம் ...சங்கீதம்
சங்கீதம் என் தேகம் அன்றோ

ஜாதி மல்லி பூப்போலே அந்தி மாலை பூப்பவள்
ஜாதி மல்லி பூப்போலே அந்தி மாலை பூப்பவள்
வாழைப்பூவில் தேனை தந்து மோகதாகம் தீர்ப்பவள்
வாழைப்பூவில் தேனை தந்து மோகதாகம் தீர்ப்பவள்
சதி வாணவர்களும் புவி வேந்தர்களும்
மன ஆசையிலே விழி வாசலிலே

தினம் ஏங்கிடுவார் எனை அடி பணிவார்
இது பொய்யுரையோ வெறும் புகழுரையோ
இவள் இனிய இளமை ஒரு அழகின் உவமை
சிறு இடையும் நடையும் இயலும் இசையும் என வரும்

சங்கீதம் ...சங்கீதம்
சங்கீதம் என் தேகம் அன்றோ
சுக நாதங்கள் கொஞ்சும்
சிறு பாதங்கள் கெஞ்சும்
சுக நாதங்கள் கொஞ்சும்
சிறு பாதங்கள் கெஞ்சும்
ஆலிலை மேல் ஒரு நூலிடை மேகலை ஆட
இசை ஏழாக யாழாக மீட்டும்போது

சங்கீதம் என் தேகம் அன்றோ


Movie/Album name: Balanagamma

Movie Summary Balanagamma (1981) is a Tamil fantasy film based on the folk tale of a princess named Balanagamma, focusing on her trials, separation, and ultimate reunion.

Song Credits - Song: Sangeetham En Thegam - Film: Balanagamma - Year: 1981 - Singer: S. Janaki - Music Director: M. S. Viswanathan - Lyricist: Vaali

Musical Style Classical-based film song with expressive melodic ornamentation, set in a graceful, female-solo format typical of early 1980s Tamil cinema.

Raga Details - Raga: Kalyani

Key Artists Involved - Singer: S. Janaki - Music Director: M. S. Viswanathan - Lyricist: Vaali

Scene Context The song is performed as a solo expression piece by the female lead, reflecting an emotional moment in the film’s narrative through music and dance.


Artists