
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Ethanai naalaga ithanai ennangal
Ethanai naalaga ithanai ennangal
Evandi …evandi….
Enai kavarndha kalvanadi
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Aahaahaahaa aa ho ho oo ooo
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Erimalai pugai polae manikadal alai polae
Erimalai pugai polae manikadal alai polae
Evandi …evandi….
Enai kavarndha kalvanadi
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Karpanai seidhu seidhu yenguvatho
Sirpathai paartha pinnum thoonguvatho..oo
Karpanai seidhu seidhu yenguvatho
Sirpathai paartha pinnum thoonguvatho..
Inikkum kaadhal ilamai kaadhal
Inikkum kaadhal ilamai kaadhal
Iravil nilavil inbam kanden
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Kanindhu konjum pothu poopolae
Kaaveri maduvil nindraal vel polae..oohoo
Kanindhu konjum pothu poopolae
Kaaveri maduvil nindraal vel polae..
Yeno yeno thaavi sendraen
Yeno yeno thaavi sendraen
Yetho yetho vaazhvai kanden
Amaidhi kollamal aavalai sollaamal
Amaidhi kollamal aavalai sollaamal
Sandhana kaattil ulla thaenodai
Vanjiyar neeraadum meenoodai
Ooo oo oo oo
Sandhana kaattil ulla thaenodai
Vanjiyar neeraadum meenoodai
Panjanai polae inbam thandhaal
Panjanai polae inbam thandhaal
எஸ். ஜானகி மற்றும் எல்.ஆர் ஈஸ்வரி
ராஜன் நாகேந்திரா
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள்
எவன்டி..... எவன்டி....
எனைக் கவர்ந்த கள்வனடி
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே
எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே
எவன்டி..... எவன்டி.....
எனைக் கவர்ந்த கள்வனடி
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
கற்பனை செய்து செய்து ஏங்குவதோ
சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ
கற்பனை செய்து செய்து ஏங்குவதோ
சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ
இனிக்கும் காதல் இளமை காதல்
இனிக்கும் காதல் இளமை காதல்
இரவில் நிலவில் இன்பம் கண்டேன்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
கனிந்து கொஞ்சும் போது பூப்போலே
காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே
கனிந்து கொஞ்சும் போது பூப்போலே
காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே
ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
வஞ்சியர் நீராடும் மீனோடை
ஓஓஓஒ
சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
வஞ்சியர் நீராடும் மீனோடை
பஞ்சணை போலே இன்பம் தந்தாள்
பஞ்சணை போலே இன்பம் தந்தாள்
பருவம் அதையே விரும்பி நின்றாள்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
எவன்டி..... பெண் : எவன்டி.....
எனைக் கவர்ந்த கள்வனடி
ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா.....
Movie Summary Veerathi Veeran is a 1964 Tamil action-adventure film centered on a brave warrior-hero who battles oppression and protects the innocent, with romance and dramatic conflict woven into its narrative.
Song Credits - Song: Amaidhi Kollamal Aavalai - Film: Veerathi Veeran (1964) - Language: Tamil
Musical Style A dramatic, expressive Tamil film song of the mid-1960s, blending classical-influenced melodic phrasing with theatrical playback singing typical of the era.
Key Artists Involved - Playback and film production credits are not reliably documented in available sources for this specific song.
Scene Context The song appears in a tense or emotionally heightened moment of the film, reflecting the protagonist’s inner conflict or determination, consistent with the action-drama tone of Veerathi Veeran.