Viswanathan Velai Vendum

1964
Lyrics
Language: English

Male : Maadi mela maadi katti
Kodikodi serthuvitta seemanae
Hallo hallo come on
Come out seemanae

Male : Aalu ambu senai vechchu
Caru vechchu boreadikkum komanae
Hallo hallo come on
Come out komanae

Chorus : Doo…dooo…doo..doo doodoo
Doo…dooo…doo..doo doodoo

Male : Maadi mela maadi katti
Kodikodi serthuvitta seemanae
Hallo hallo come on
Come out seemanae

Male : Aalu ambu senai vechchu
Caru vechchu boreadikkum komanae
Hallo hallo come on
Come out komanae

Chorus : Viswanathan velai vendum
Viswanathan velai vendum
Viswanathan velai vendum

Male : {Ponnunga pechukku bhuthiyai maathikkum
Moolaiilathavarae
Veetiya maathikka selaya kattika
Vetkamillathavare} (2)

Male : {Velai indri pogathu
Veru velai thedathu
Paatu paadi koochal potu
Velai vaanguvom} (2)

Chorus : Viswanathan velai vendum
Viswanathan velai vendum
Viswanathan (come out) velai vendum

Male : {Raathiri nerathil thookathil naanoru
Raakshasan pol varuven
Nalaikku velaikku vaavendru
Nee sollum naal varai poriduven} (2)

Male : {Vaanam vanthu saainthalum
Megam vanthu veezhnthalum
Vengai pola paiynthuvanthu
Velai vaanguvom } (2)

Chorus : Viswanathan velai vendum
Viswanathan velai vendum
Viswanathan (come out) velai vendum

Male : Maadi mela maadi katti
Kodikodi serthuvitta seemanae
Hallo hallo come on
Come out seemanae

Male : Aalu ambu senai vechchu
Caru vechchu boreadikkum komanae
Hallo hallo come on
Come out komanae

Chorus : Viswanathan velai vendum
Viswanathan velai vendum
Viswanathan velai vendum
Viswanathan (come out) velai vendum

Chorus : Viswanathan velai vendum
Viswanathan velai vendum
Viswanathan velai vendum

 


Language: Tamil

ஆண் : மாடி மேல மாடி
கட்டி கோடி கோடி சேர்த்து
விட்ட சீமானே ஹலோ
ஹலோ கம் ஆன் கம்
அவுட் சீமானே

ஆண் : ஆளு அம்பு சேனை
வெச்சு காரு வெச்சு போர்
அடிக்கும் கோமானே
ஹலோ ஹலோ கம்
ஆன் கம் அவுட் கோமானே

குழு : டூ டூ டூ டூ டூடூ
டூ டூ டூ டூ டூடூ

ஆண் : மாடி மேல மாடி
கட்டி கோடி கோடி சேர்த்து
விட்ட சீமானே ஹலோ
ஹலோ கம் ஆன் கம்
அவுட் சீமானே

ஆண் : ஆளு அம்பு சேனை
வெச்சு காரு வெச்சு போர்
அடிக்கும் கோமானே ஹலோ
ஹலோ கம் ஆன் கம் அவுட்
கோமானே

குழு : விஸ்வநாதன் வேலை
வேண்டும் விஸ்வநாதன்
வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை
வேண்டும்

ஆண் : { பொண்ணுங்க
பேச்சுக்கு புத்தியை
மாத்திக்கும் மூளை
இல்லாதவரே வேட்டிய
மாத்திக்க சேலைய கட்டிக்க
வெட்கமில்லாதவரே } (2)

ஆண் : { வேலை இன்றி
போகாது வேறு வேலை
தேடாது பாட்டு பாடி கூச்சல்
போட்டு வேலை வாங்குவோம் } (2)

குழு : விஸ்வநாதன்
வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை
வேண்டும் விஸ்வநாதன்
கம் அவுட் வேலை வேண்டும்

ஆண் : { ராத்திரி நேரத்தில்
தூக்கத்தில் நான் ஒரு
ராக்ஷஸன் போல் வருவேன்
நாளைக்கு வேலைக்கு வா
வென்று நீ சொல்லும் நாள்
வரை போரிடுவேன் } (2)

ஆண் : { வானம் வந்து
சாய்ந்தாலும் மேகம்
வந்து வீழ்ந்தாலும்
வேங்கை போல பாய்ந்து
வந்து வேலை வாங்குவோம் } (2)

குழு : விஸ்வநாதன்
வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை
வேண்டும் விஸ்வநாதன்
கம் அவுட் வேலை வேண்டும்

ஆண் : மாடி மேல மாடி
கட்டி கோடி கோடி சேர்த்து
விட்ட சீமானே ஹலோ
ஹலோ கம் ஆன் கம்
அவுட் சீமானே

ஆண் : ஆளு அம்பு சேனை
வெச்சு காரு வெச்சு போர்
அடிக்கும் கோமானே ஹலோ
ஹலோ கம் ஆன் கம் அவுட்
கோமானே

குழு : விஸ்வநாதன் வேலை
வேண்டும் விஸ்வநாதன்
வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை
வேண்டும் விஸ்வநாதன்
கம் அவுட் வேலை வேண்டும்

குழு : விஸ்வநாதன் வேலை
வேண்டும் விஸ்வநாதன்
வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை
வேண்டும்


Movie/Album name: Kadhalikka Neramillai

Movie Summary Kadhalikka Neramillai (1964) is a romantic comedy about two wealthy brothers who fall in love with two sisters; to win them despite their father's insistence on well-settled grooms, the brothers pose as poor men, leading to a series of comedic misunderstandings before all ends happily.

Song Credits - Film: Kadhalikka Neramillai (1964) - Song: Viswanathan Velai Vendum - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy (M. S. Viswanathan and T. K. Ramamoorthy) - Singers: T. M. Soundararajan and P. Susheela

Musical Style - Light-hearted, playful Carnatic-based film song with a brisk, conversational tune suited to a comic romantic situation. - Blend of classical phrasing with catchy film-music orchestration.

Raga Details - Based on the Carnatic raga Kalyani.

Key Artists Involved - Actors: Muthuraman and Kanchana (pictured on screen) - Singers: T. M. Soundararajan, P. Susheela - Composers: Viswanathan–Ramamoorthy - Lyricist: Kannadasan

Scene Context - The song appears in a romantic-comedy sequence featuring the lead pair, with the male character humorously expressing his wish to find work and win over his beloved, matching the film's playful tone.


Artists