Anjathey

2015
Lyrics
Language: English

Anjaathae nee vaa
Anjaathae nee vaa
Aruginil vaa
Aruginil vaa
Anbu maevum
Vennpuraavae iraivaai

Anjaathae Nee Vaa
Anbu maevum
Vennpuraavae iraivaai
Anjaathae nee vaa

Odi vaa
Ennudan vilaiyaada vaa
Odi vaa
Ennudan vilaiyaada vaa
Aananthamaagavae siragadithae

Odi vaa
Ennudan vilaiyaada vaa
Aananthamaagavae siragadithae
Hmm mm mmm
Iniya kangalum ilaiya vizhigal
Anjaathae nee naa
Hmm mm mmm
Iniya kangalum ilaiya vizhigal
Anjaathae nee naa
Anjaathae nee vaa


Language: Tamil

ஹேமாம்பிகா

அஞ்சாதே நீ வா
அஞ்சாதே நீ வா
அருகினில் வா
அருகினில் வா
அன்பு மேவும்
வெண்புறாவே இறைவாய்

அஞ்சாதே நீ வா
அன்பு மேவும்
வெண்புறாவே இறைவாய்
அஞ்சாதே நீ வா

ஓடி வா
என்னுடன் விளையாட வா
ஓடி வா
என்னுடன் விளையாட வா

ஆனந்தமாகவே
சிறகடித்தே
ஓடி வா
என்னுடன் விளையாட வா

ஆனந்தமாகவே சிறகடித்தே
ஹ்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்...

இனிய கண்களும்
இணைய விழிகள்
அஞ்சாதே நீ வா
இனிய கண்களும்
இணைய விழிகள்
அஞ்சாதே நீ வா
அஞ்சாதே நீ வா


Movie/Album name: Maanga

Artists