
Hoo o o hoo o o
Aasai nenjamae poruppaai
Innum konjamae
Anbar vandhiduvaar inbam minjumae
Aasai nenjamae poruppaai
Innum konjamae
Anbar vandhiduvaar inbam minjumae
Aasai nenjamae …..
Nesan thannaiyae kannaalae
Kaanum munnaal neeyae
Nilaiyae kollaamal thullugindraayae
Nesan thannaiyae kannaalae
Kaanum munnaal neeyae
Nilaiyae kollaamal thullugindraayae
Neril kandaal oodugindraai
Neril kandaal oodugindraai
Vetkathaalae nilaimaari
Thavithidavum seigiraai veenilae
Aasai nenjamae poruppaai
Innum konjamae
Anbar vandhiduvaar inbam minjumae
Aasai nenjamae …..
Udal noiyum theeravae avarkku
Undu ingae marundhu
Unadhu noyi theera avarthaan marundhu
Udal noiyum theeravae avarkku
Undu ingae marundhu
Unadhu noyi theera avarthaan marundhu
Uravae kollum yogam vandhaalae
Uravae kollum yogam vandhaalae
Unnai polae perum bakkiyam
Udaiyorae illaiyae vaazhvilae
Aasai nenjamae poruppaai
Innum konjamae
Anbar vandhiduvaar inbam minjumae
Aasai nenjamae …..
: கே. ஜமுனா ராணி
கே. வி. மகாதேவன்
ஏ. மருதகாசி
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆசை நெஞ்சமே பொறுப்பாய்
இன்னும் கொஞ்சமே
அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே...
ஆசை நெஞ்சமே பொறுப்பாய்
இன்னும் கொஞ்சமே
அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே...
ஆசை நெஞ்சமே.....
நேசன் தன்னையே கண்ணாலே
காணும் முன்னால் நீயே
நிலையே கொள்ளாமல் துள்ளுகின்றாயே
நேசன் தன்னையே கண்ணாலே
காணும் முன்னால் நீயே
நிலையே கொள்ளாமல் துள்ளுகின்றாயே
நேரில் கண்டால் ஓடுகின்றாயே
நேரில் கண்டால் ஓடுகின்றாயே
வெட்கத்தாலே நிலைமாறித்
தவித்திடவும் செய்கிறாய் வீணிலே
ஆசை நெஞ்சமே பொறுப்பாய்
இன்னும் கொஞ்சமே
அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே...
ஆசை நெஞ்சமே.....
உடல் நோயும் தீரவே அவர்க்கு
உண்டு இங்கே மருந்து
உனது நோய் தீர அவர்தான் மருந்து
உடல் நோயும் தீரவே அவர்க்கு
உண்டு இங்கே மருந்து
உனது நோய் தீர அவர்தான் மருந்து
உறவே கொள்ளும் யோகம் வந்தாலே
உறவே கொள்ளும் யோகம் வந்தாலே
உன்னைப்போலே பெரும் பாக்கியம்
உடையோரே இல்லையே வாழ்விலே....
ஆசை நெஞ்சமே பொறுப்பாய்
இன்னும் கொஞ்சமே
அன்பர் வந்திடுவார் இன்பம் மிஞ்சுமே...
ஆசை நெஞ்சமே.....
Movie Summary: Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom is a 1959 Tamil film centered on the dignity of labor, agriculture, and workers' unity, emphasizing respect for farmers and laborers as the backbone of society.
Song Credits: Music composed by M. S. Viswanathan. Lyrics by Pattukkottai Kalyanasundaram. Sung by T. M. Soundararajan.
Musical Style: Tamil film devotional-patriotic song with a marching, uplifting orchestration typical of late 1950s Tamil cinema.
Key Artists Involved: M. S. Viswanathan (music director), Pattukkottai Kalyanasundaram (lyricist), T. M. Soundararajan (playback singer).
Scene Context: Picturized as a motivating and patriotic number urging workers and farmers to take pride in their labor and unite for the nation's progress.