Saptham Seiyathe

1970
Lyrics
Language: English

Aiyoo aambala pombala varudhu
Female : Uss satham seiyaadhae

Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Naanghu suvargalukkullae
Naadagam nadakkattumae
Naanghu suvargalukkullae
Yedho naadagam nadakkattumae
Naanum avanum kaadhal kadhaiyil
Nadigargalaagattumae
Kangal sivakkavum
Idhazhgal velukkavum
En kangal sivakkavum
Idhazhgal velukkavum kaariyam aagattumae

Chee chee asingam asingam

Uss satham seiyaadhae

Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Kaviral pathum kaariyam arindhu
Kannathai thazhuvattumae….
Female : Haiyoo
Female : Kanniyin idhazhai killiyeduthu
Kani rasam arundhattumae
Female : Kandraavi
Female : Enna nadakkum yedhum nadakkum
Enna nadakkum yedhum nadakkum
Enakkum theriyattumae
Female : Vetkamillae ..

Uss satham seiyaadhae

Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Paalaiyil irundhu padhaneer thuligal
Paanaiyil vizhum podhu..
Adhil paanaikku sugamoo paalaikku sugamo
Paavaikku theriyadhu..

Sonnadhu siridhu nadappadhu peridhu
Sonnadhu siridhu nadappadhu peridhu
Ippodhu puriyaadhu……
Female : Nee oru ponnaaa
Female : Uss satham seiyaadhae..

Manghaiyin kaadhalan sangathi arindhu
Sandhikka vandhu vittaan
Uss satham seiyaadhae

Shame shame..


Language: Tamil

: பி. சுஷீலா

வி. தக்ஷிணாமூர்த்தி

கண்ணதாசன்

ஐயோ ஆம்பள பொம்பளே வருது!
பெண் : உஸ்..சத்தம் செய்யாதே

மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே............

நான்கு சுவர்களுக்குள்ளே
நாடகம் நடக்கட்டுமே
நான்கு சுவர்களுக்குள்ளே
ஏதோ நாடகம் நடக்கட்டுமே
நானும் அவனும் காதல் கதையில்
நடிகர்களாகட்டுமே
கண்கள் சிவக்கவும்
இதழ்கள் வெளுக்கவும்
என் கண்கள் சிவக்கவும்
இதழ்கள் வெளுக்கவும்
காரியம் ஆகட்டுமே.....

சீ......சீ...! அசிங்கம்...! அசிங்கம்...!

உஸ்..சத்தம் செய்யாதே...........

மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே............

கைவிரல் பத்தும் காரியம் அறிந்து
கன்னத்தைத் தழுவட்டுமே.....
பெண் : ஐயோ...!
பெண் : கன்னியின் இதழைக் கிள்ளியெடுத்து
கனி ரசம் அருந்தட்டுமே.....
பெண் : கன்றாவி

என்ன நடக்கும் எது நடக்கும்
என்ன நடக்கும் எது நடக்கும்
எனக்கும் தெரியட்டுமே
பெண் : வெட்கமில்லே.....!
பெண் : உஸ்..சத்தம் செய்யாதே!

மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே............

பாளையில் இருந்து பதநீர்த் துளிகள்
பானையில் விழும்போது
அதில் பானைக்கு சுகமோ பாளைக்கு சுகமோ
பாவைக்குத் தெரியாது .....

சொன்னது சிறிது நடப்பது பெரிது
சொன்னது சிறிது நடப்பது பெரிது
இப்போது புரியாது .....
பெண் : நீ ஒரு பொண்ணா”...!
பெண் : உஸ்..சத்தம் செய்யாதே..!

மங்கை என் காதலன் சங்கதி அறிந்து
சந்திக்க வந்து விட்டான்
உஸ்..சத்தம் செய்யாதே............

ஷேம்...ஷேம்”...!


Movie/Album name: Jeevanadi

Movie Summary Jeevanadi (1970) is a Tamil drama film centered on the lives of fishermen and the fishing community, exploring their struggles, relationships, and the social issues they face.

Song Credits - Song: Saptham Seiyathe - Film: Jeevanadi - Year: 1970 - Language: Tamil

Musical Style The song is a melodious Tamil film song of the late 1960s–early 1970s era, blending Indian film music conventions with playback singing typical of the period.

Scene Context The song appears in the film as a narrative piece, sung by a female playback voice, fitting the emotional and social texture of the fishing-community story.


Artists