Unakkaga Unnai

1962
Lyrics
Language: English

Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren

Enakkendru ivvuagil yedhum illai
Neeyirundhaal podhum endrae ninaikkindren

Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren

Enakkendru ivvuagil yedhum illai
Neeyirundhaal podhum endrae ninaikkindren

Kanna unnai
Kadaisiyaaga ninaikkindren
Kaadhal kadhaigalai
Indru mudhal marakkiren

Kanna unnai
Kadaisiyaaga ninaikkindren
Kaadhal kadhaigalai
Indru mudhal marakkiren

Thannandhani paadhaiyil nadakkindren
Nee thazhaithirundhaal podhum endru pirikkindren

Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren

Soodi vaitha malarai
Indru edukkindren
Andha thogaiyidam
Manamuvandhu kodukkindren

Soodi vaitha malarai
Indru edukkindren
Andha thogaiyidam
Manamuvandhu kodukkindren

Vaadi veezhndha kodiyai pol pirikkindren
Vaazhndhirundhaal unnai vaazhtha varugindren

Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren

Enakkendru ivvuagil yedhum illai
Neeyirundhaal podhum endrae ninaikkindren


Language: Tamil

: பி. சுஷீலா

கே. வி. மஹாதேவன்

கண்ணதாசன்

உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்

எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்

உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்

எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்

{கண்ணா உன்னைக்
கடைசியாக நினைக்கின்றேன்
காதல் கதைகளை
இன்று முதல் மறக்கின்றேன்} (2)

தன்னந்தனிப் பாதையிலே நடக்கின்றேன்
நீ தழைத்திருந்தால் போதுமென்று பிரிகின்றேன்

உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்

{சூடி வைத்த மலரை
இன்று எடுக்கின்றேன்
அந்தத் தோகையிடம்
மனமுவந்து கொடுக்கின்றேன்} (2)

வாடி வீழ்ந்த கொடியைப் போல் பிரிகின்றேன்
வாழ்ந்திருந்தால் உன்னை வாழ்த்த வருகின்றேன்

உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்

எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்


Movie/Album name: Neeya Naana – 1962 Film

Artists