Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Om namashivaya sitham namahaom
Jagadheeswara paahi parameshwara
Chorus : Jagadheeswara paahi parameshwara
Female : Devar pugazh sreegara thillai natasekara
Kaarum karunakara vaazhum gunasekara
Chorus : Haaa..aaa..aaa..aaa
Jagadheeswara paahi parameshwara
Female : Lambhodharan pottrum sambhodhara
Anbin arul saagara
Chorus : Haaa..aaa..aaa..aaa
Lambhodharan pottrum sambhodhara
Anbin arul saagara
Female : Varamaearul kailai valar sundhara
Gowri magizh sundhara
Vanna kalai maevum oli veesum
Gangadhara deva gangadhara
Chorus : Haaa..aaa..aaa..aaa
Jagadheeswara paahi parameshwara
Female : Maan mazhuvaada madhiyaravaada
Mangaiyum sernthada
Vaanavarum andru magizhndhada
Indha maanilamum pugazh kavi paada
Chorus : Haaa..aaa..aaa..aaa
Maan mazhuvaada madhiyaravaada
Mangaiyum sernthada
Vaanavarum andru magizhndhada
Indha maanilamum pugazh kavi paada
Female : Nadamida sruthiyai jathiyudan thoninthidum
Nandhiyin mathala naadhamae
Chorus : Marai naangum pugazhndhidum geethamae
Female : Thathimidhimidhathimi thaithaithaiyena
Thaandavamaadiya paaadhamae
Chorus : Thara vendigirom eppodhumae
Female : Jegam pugazh thaayaga sivakaamasundhari naayaga
Jegam pugazh thaayaga sivakaamasundhari naayaga
Chorus : Haaa..aaa..aaa..aaa
Hoo..oo..oo.ooo.oo.ooo.ooo.ooo.ooo
Maan mazhuvaada madhiyaravaada
Mangaiyum sernthada
Vaanavarum andru magizhndhada
Indha maanilamum pugazh kavi paada
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : ஓம் நமச்சிவாய சித்தம் நமஹஓம்
ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
குழு : ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
பெண் : தேவர் புகழ் ஸ்ரீகர தில்லை நடசேகரா
காரும் கருணாகரா வாழும் குணசேகரா
குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ..
ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
பெண் : லம்போதரன் போற்றும் சம்போதரா
அன்பின் அருள் சாகரா
குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ..
லம்போதரன் போற்றும் சம்போதரா
அன்பின் அருள் சாகரா
பெண் : வரமேயருள் கைலை வளர் சுந்தரா
கெளரி மகிழ் சுந்தரா
வண்ணக் கலை மேவும் ஒளி வீசும்
கங்காதரா தேவா கங்காதரா….
குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ..
ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
பெண் : மான் மழுவாட மதியரவாட
மங்கையும் சேர்ந்தாட
வானவரும் அன்று மகிழ்ந்தாட
இந்த மாநிலமும் புகழ் கவி பாட
குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ..
மான் மழுவாட மதியரவாட
மங்கையும் சேர்ந்தாட
வானவரும் அன்று மகிழ்ந்தாட
இந்த மாநிலமும் புகழ் கவி பாட
பெண் : நடமிட ஸ்ருதியை ஜதியுடன் தொனிந்திடும்
நந்தியின் மத்தள நாதமே
குழு : மறை நான்கும் புகழ்ந்திடும் கீதமே
பெண் : ததிமிதிமிததிமி தைதைதையென
தாண்டவமாடிய பாதமே
குழு : தர வேண்டுகிறோம் எப்போதுமே
பெண் : ஜெகம் புகழ் தாயகா சிவகாமசுந்தரி நாயகா….
ஜெகம் புகழ் தாயகா சிவகாமசுந்தரி நாயகா….
குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ..
ஓ…..ஓ……..ஓ……..ஓ…….ஓ…….ஒ…….ஓ…..ஓ.
மான் மழுவாட மதியரவாட
மங்கையும் சேர்ந்தாட
வானவரும் அன்று மகிழ்ந்தாட
இந்த மாநிலமும் புகழ் கவி பாட