Kamatchi Meenatchi

1979
Lyrics
Language: English

Tharaanaa tharaanananaa… tharaanaa naa…

Kaamaatchi meenaatchi
Kalyaanam pannalaamaa
Vaadiyammaa raajaatthi
Raajaangam pannalaamaa

Azhagu ponnae azhagu ponnae
Pazhaiya muthammaa
Avasaramaa onnu seiyi saela kattammaa
Pallikkoodam vitta pinnae veettukku vaamaa
Paadam onnu solli thaaraen kaettukkalaamaa

Hae…
Kaamaatchi meenaatchi
Kalyaanam pannalaamaa
Vaadiyammaa raajaatthi
Raajaangam pannalaamaa

Aambala rangammaa nee enna singamaa
Meesaiya paarumaa mogathinilae
Apple mookkammaa azhagula shokkammaa
Vaa indha pakkamaa vetkam illae
College lae aa enna padichae
All age pochammaa vayasinilae
Kannaadi podum munnae kaal kattu pottukko

Hae… haehae
Kaamaatchi meenaatchi
Kalyaanam pannalaamaa
Vaadiyammaa raajaatthi
Raajaangam pannalaamaa

Podavaiya katti vai kunguma pottu vai
Malligai mottu vai azhagirukkum
Pombala enbadhai nabura maadhiri
Nadaiya maathikko sogam irukkum
Aattukkutti nadappadhai pol
Aadaadhae asaiyaadhae adi mayilae
Naan oru aambala nee oru pombala

Hae..
Kaamaatchi meenaatchi
Kalyaanam pannalaamaa
Vaadiyammaa raajaatthi
Raajaangam pannalaamaa

Kozhiaya vettuvaen biriyaani thattuvaen
Kokkarakko paadudhae vayithukkulla
BA padippula okkaandha edathula
Ezhettu varushamaa nagaravilla
Idaiyum illae kazhuthum illae
Endha oorappaa neeyum theriyavillae
Elumbundu sadhai illa exchange pannikko

Hae… haehae
Kaamaatchi meenaatchi
Kalyaanam pannalaamaa
Vaadiyammaa raajaatthi
Raajaangam pannalaamaa

Azhagu ponnae azhagu ponnae
Pazhaiya muthammaa
Avasaramaa onnu seiyi saela kattammaa
Pallikkoodam vitta pinnae veettukku vaamaa
Paadam onnu solli thaaraen kaettukkalaamaa

Hae… hae…
Kaamaatchi meenaatchi
Kalyaanam pannalaamaa
Vaadiyammaa raajaatthi
Raajaangam pannalaamaa


Language: Tamil

மலேசியா வாசுதேவன்

தரானா தரானனனா......தரானா நா

காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா

அழகு பெண்ணே அழகு பெண்ணே
பழைய முத்தம்மா
அவசரமா ஒன்னு செய்யு சேலை கட்டம்மா
பள்ளிக்கூடம் விட்ட பின்னே வீட்டுக்கு வாம்மா
பாடம் ஒன்னு சொல்லித்தாரேன் கேட்டுக்கலாமா
ஆண் : ஹே......
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா

ஆம்பிள்ளை ரங்கம்மா நீ என்ன சிங்கமா
மீசையை பாரும்மா முகத்தினிலே
ஆப்பிள் மூக்கம்மா அழகில சோக்கம்மா
வா இந்த பக்கம்மா வெட்கமில்லே
காலேஜிலே ஏ என்ன படிச்சே
கால் ஏஜ்ஜு போச்சம்மா வயசினிலே
கண்ணாடி போடும் முன்னே
கால் கட்டு போட்டுக்கோ........

ஹே.....ஹே ஹே
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா

புடவையை கட்டி வை
குங்கும பொட்டு வை
மல்லிகை மொட்டு வை....அழகிருக்கும்
பொம்பிளை என்பதை நம்பிற மாதிரி
நடையை மாத்திக்கோ சுகமிருக்கும்
ஆட்டுக்குட்டி நடப்பதை போல்
ஆடாதே அசையாதே அடி மயிலே
நான் ஒரு ஆம்பிளை நீயொரு பொம்பிளை

ஹே.....ஹே ஹே
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா

கோழியை வெட்டுவேன் பிரியாணி தட்டுவேன்
கொக்கரக்கோ பாடுதே வயித்துக்குள்ளே
பிஏ படிப்பிலே ஒக்காந்த இடத்திலே
ஏழெட்டு வருசமா நகரவில்லை
இடையுமில்லே ஏ....கழுத்துமில்லே
எந்த ஊரு பிராணியோ தெரியவில்லை
எலும்புண்டு சதையில்லே
எக்ஸ்சேஞ்சு பண்ணிக்கோ..........

ஹே.....ஹே ஹே
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா

அழகு பெண்ணே அழகு பெண்ணே
பழைய முத்தம்மா
அவசரமா ஒன்னு செய்யு சேலை கட்டம்மா
பள்ளிக்கூடம் விட்ட பின்னே வீட்டுக்கு வாம்மா
பாடம் ஒன்னு சொல்லித்தாரேன் கேட்டுக்கலாமா

ஹே......ஹே....
காமாட்சி மீனாட்சி
கல்யாணம் பண்ணலாமா
வாடியம்மா ராஜாத்தி
ராஜாங்கம் பண்ணலாமா


Movie/Album name: Muthal Iravu

Movie Summary Muthal Iravu (1979) is a Tamil romantic drama centered on a young couple navigating love, family opposition, and the emotional challenges of their first night together.

Song Credits - Song: Kamatchi Meenatchi - Film: Muthal Iravu (1979) - Lyricist: Kannadasan - Music Director: Ilaiyaraaja

Musical Style A devotional-flavored Tamil film song blending folk and light classical elements, with a lively, rhythmic structure.

Raga Details Information not available.

Key Artists Involved - Singer: S. P. Balasubrahmanyam - Music: Ilaiyaraaja

Scene Context The song appears in a festive/emotional context, sung with devotional references to the goddesses Kamatchi and Meenatchi, likely picturized during a temple-related or celebratory sequence in the film.


Artists