Idho Oru Praemai

1991
Lyrics
Language: English

Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam
Penmai ennum thaenae aasai kolla naanae
Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling

Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam

Kolgaikkaaga mothum veeran
Ooru muzhuthum konjum maaran
Thazhuvu endru kaigal solla mounamaagumaa

Kovai kaniyai koiya vanthaen
Kadhal seiyya aasai kondaen
Thoora nindru thoodhu solla maiyal theerumaa

Aaththaadi en polae aalingu yaarammaa
Yaeninnum thaabamo theerkkaathu polaamaa
Aa…..en kaadhal aagaatha ladiesthaan yaethammaa
Naanandri pen maanae unai kaakka evarammaa

I Love you darling because you are charming
Enai konja poovum enninaal
Naalum ingu jolly why not….

Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam
Penmai ennum thaenae aasai kolla naanae
Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling

Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam

Kannum unnai kandathammaa
Katti kolla thittam podum
Thottum pattum konjidammaa pesum thendralae

Achcham ingi neengidaatho
Azhagu vanna chinna raani
Aadum poovil naalum neenthum vandu naanadi

Nenjangal paadaatha love songum duet-um
Ketkaatho idhe mettu manamaana pirpaadum
Naan thantha maalaithaan soodum en mangaithaan
Namai minjidum sarasangal aagaaya gangaithaan

Achchaa mainae pyaar kiyaa
Luchchaa kaam nagi kiyaa
Ival suvai thaenai pola
Dhinam thevai eduththu poga are you ready…

Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam
Penmai ennum thaenae aasai kolla naanae
Panimalara pola neeyoru bothai yaetra vanthaai hahaah…

Idho oru praemai kondu paadum kaaviyam
Paalaadai pol aadugindra kadhal oviyam….


Language: Tamil

எஸ். பி. பாலசுப்ரமணியம்

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் டார்லிங்.....

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்....

கொள்கைக்காக மோதும் வீரன்
ஊரு முழுதும் கொஞ்சும் மாறன்
தழுவு என்று கைகள் சொல்ல மௌனமாகுமா

கோவை கனியை கொய்ய வந்தேன்
காதல் செய்ய ஆசைக் கொண்டேன்
தூர நின்று தூது சொல்ல மையல் தீருமா

ஆத்தாடி என் போலே ஆளிங்கு யாரம்மா
ஏனின்னும் தாபமோ தீர்க்காது போலாமா
ஆ.....என் காதல் ஆகாத லேடீஸ் தான் ஏதம்மா
நானன்றி பெண் மானே உனைக் காக்க எவரம்மா

ஐ லவ் யூ டார்லிங் பிகாஸ் யூ ஆர் சார்மிங்
எனை கொஞ்ச பூவும் எண்ணினால்
நாளும் இங்கு ஜாலி ஒய் நாட்....

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்....
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் யா யா .....

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்....

கண்ணும் உன்னைக் கண்டதம்மா
கட்டிக் கொள்ள திட்டம் போடும்
தொட்டும் பட்டும் கொஞ்சிடம்மா பேசும் தென்றலே....

அச்சம் இங்கு நீங்கிடாதோ
அழகு வண்ண சின்ன ராணி
ஆடும் பூவில் நாளும் நீந்தும் வண்டு நானடி......

நெஞ்சங்கள் பாடாதா லவ் சாங்கும் டூயட்டும்
கேட்காதோ இதே மெட்டு மணமான பிற்பாடும்
நான் தந்த மாலைதான் சூடும் என் மங்கைதான்
நமை மிஞ்சிடும் சரசங்கள் ஆகாய கங்கைதான்

அச்சா மைனே ப்யார் கியா
லுச்சா காம் நஹி கியா
இவள் சுவை தேனைப் போல
தினம் தேவை எடுத்து போக ஆர் யூ ரெடி

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்
பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே
பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் ஹஹாஹ்...

இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம்
பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்....


Movie/Album name: Sambavam

Movie Summary Sambavam is a 1991 Tamil film directed by K. S. Ravikumar, revolving around a man who becomes entangled in a series of comedic and dramatic events after a mix-up involving a dead body and a stolen identity.

Song Credits - Song: Idho Oru Praemai - Film: Sambavam (1991) - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A melody-driven romantic duet typical of Ilaiyaraaja's early 1990s compositions, blending light classical orchestration with folk-tinged rhythms.

Raga Details - Raga: Charukesi

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Vocals: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Director: K. S. Ravikumar

Scene Context The song picturizes a romantic sequence between the lead pair, expressing the blossoming of love through melodic exchanges and scenic visuals.


Artists