Veerathaayai Pannivom

1950
Lyrics
Language: English

Veerath thaayai panivom
Veerath thaayai panivom
Oho viratha seela deivam
Verae yaedhulagil

Veerath thaayai panivom
Oho viratha seela deivam
Verae yaedhulagil…

Neril aasirvathithae
Neril aasirvathithae
Puththi koori vaalai koduththae….hae…
Neril aasirvathithae
Puththi koori vaalai koduththae….
Migu nediya porin munaimeethae
Migu nediya porin munaimeethae
Maganai nesamaagaththaanae
Yaevugindra nam veeraththaayai panivom

Kaayaththai nee nenjil thaangikkol
Kaayaththai nee nenjil thaangikkol
Maranthae puramuthugil peruvaayaanaal
Kaayaththai nee nenjil thaangikkol
Maranthae puramuthugil peruvaayaanaal

Neeyunda sthanaththai naanaruththae paarmeal
Neeyunda sthanaththai naanaruththae paarmeal
Veesiduvaen veesiduvaen endrae
Veesiduvaen endrae pesidumor
Theera veerathaayao panivom
Panivom….panivom….panivom….


Language: Tamil

: பி.லீலா

வீரத் தாயைப் பணிவோம்
வீரத் தாயைப் பணிவோம்
ஓஹோ விரத சீல தெய்வம்
வேறே ஏதுலகில்.........

வீரத் தாயைப் பணிவோம்
விரத சீல தெய்வம்
வேறே ஏதுலகில்.......

நேரில் ஆசீர்வதித்தே.......
நேரில் ஆசீர்வதித்தே.......
புத்திக் கூறி வாளைக் கொடுத்தே...ஹே...
நேரில் ஆசீர்வதித்தே.......
புத்திக் கூறி வாளைக் கொடுத்தே...
மிகு நெடிய போரின் முனைமீதே
மிகு நெடிய போரின் முனைமீதே
மகனை நேசமாகத்தானே
ஏவுகின்ற நம் வீரத்தாயைப் பணிவோம்

காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்
காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்
மறந்தே புறமுதுகில் பெறுவாயானால்
காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்
மறந்தே புறமுதுகில் பெறுவாயானால்

நீயுண்ட ஸ்தனத்தை நானறுத்தே பார்மேல்
நீயுண்ட ஸ்தனத்தை நானறுத்தே பார்மேல்
வீசிடுவேன் வீசிடுவேன் என்றே
வீசிடுவேன் என்றே பேசிடுமோர்
தீர வீரத்தாயைப் பணிவோம்......
பணிவோம்......பணிவோம்......பணிவோம்......


Movie/Album name: Maruthanad Elavarasee

Artists