Idhuthan Mudhal Rathiri

1976
Lyrics
Language: English

Hmm hmm hmm mm mm mm…

Hmm hmm hmm mm mm mm… …

Hmm hmm M… M…

Hmm mm mm…

Hmm hmm mm…

Hmm hmm mm

Idhu thaan mudhal raathiri

Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari
Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari

Thalaivaa konjam kaathiru
Thalaivaa konjam kaathiru
Vetkam ponadhum ennai serththiru

Thalaivaa konjam kaathiru
Vetkam ponadhum ennai serththiru

Manmadhan saenai mun varum velai
Nee thaanae enai kaakkum mandhiri
Manmadhan saenai mun varum velai
Nee thaanae enai kaakkum mandhiri

Adimai indha sundhari
Ennai vendravan raaja thandhiri
Adimai indha sundhari
Ennai vendravan raaja thandhiri

Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari

Kaigalil vaari vazhangiya paari
Thandhaano nee thandha maadhiri
Kaigalil vaari vazhangiya paari
Thandhaano nee thandha maadhiri

Idhazho kodi mundhiri
Adhil thaen thuli sindhum paingili
Idhazho kodi mundhiri
Adhil thaen thuli sindhum paingili

Idhu thaan mudhal raathiri
Anbu kaadhali ennai aadhari

Thirumuga mangai thingalin thangai
Naan paadum navaraaga maaligai

Kadal pol konjum kai vazhi
Vandhu saerndhaal indha kaaviri

Idhu thaan mudhal raathiri
Female : Anbu kaadhali ennai aadhari

Idhu thaan mudhal raathiri
Male : Anbu kaadhali ennai aadhari


Language: Tamil

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்.....

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்.....

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்.....ம்....

ஹ்ம்ம் ம்ம் ம்ம்....

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்.....

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

இது தான் முதல் ராத்திரி

இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

தலைவா கொஞ்சம் காத்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி

அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி

இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி

இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாளிகை

கடல் போல் கொஞ்சும் கை வழி
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி

இது தான் முதல் ராத்திரி
பெண் : அன்பு காதலி என்னை ஆதரி

இது தான் முதல் ராத்திரி
ஆண் : அன்பு காதலி என்னை ஆதரி


Movie/Album name: Oorukku Uzhaippavan

Artists