Nenjamellam Nindrayae

2018
Lyrics
Language: English

Male : Maag maaga riga saa
Saari saari gaarisaa ni dha dhapa
Maag maaga riga saa
Saari saari gaarisaa ni dha dhapa
Nisa dha pa ma pa dha ni
Nisa dha pa pa
Nisa dha pa ma pa dha ni
Nisa dha pa pa

Male : Nee nenjellaam nindraayae
Ninaivellaam vendraayae
Enai vittu sendraayae
Neengaamalae
Kanmunnae vanthaaiyae
Kannellaam nindraayae
Kanavaaga kalainthaaiyae

Male : Tholaithaalum
Andha vaanam tholaiyaadhu
Adhu polae
Namm kaadhal maaradhu

Male : Enai vittu ponaalum
Namm bandham pogaadhu
Uyir seththu ponaalum
Namm sondham maaradhu

Male : Manam enna sonnaalum
Adhu unnai maravaathu
Oru kaayam marainthaalum
Adhan thazhumbo maraiyaadhu

Male : Hoo hoo hoo ooo

Male : Natpil varum sondhangal
Pirinthaal adhu pirindhathu thaan
Uravil varum sondhangal
Pirinthaal kooda piriyaadhu
Andha uravai maatra mudiyathu

Male : Pallam ondril vizhunthaal thaan
Uyaram theriyumadi
Ullam adhu udainthaal thaan
Thuyaram puriyumadi

Male : Nee nenjellaam nindraayae
Ninaivellaam vendraayae
Enai vittu sendraayae
Neengaamalae
Kanmunnae vanthaaiyae
Kannellaam nindraayae
Kanavaaga kalainthaaiyae

Male : Tholaithaalum
Andha vaanam tholaiyaadhu
Adhu polae
Namm kaadhal maaradhu

Male : Enai vittu ponaalum..
Ponaalum
Namm bandham pogaadhu..
Pogaadhu
Uyir seththu ponaalum
Namm sondham maaradhu

Male : Manam enna sonnaalum
Sonnaalum
Adhu unnai maravaathu..
Maravaathu
Oru kaayam marainthaalum
Adhan thazhumbo maraiyaadhu

Male : Hoo hoo hoo ooo

Male : Maag maaga riga saa
Saari saari gaarisaa ni dha dhapa
Maag maaga riga saa
Saari saari gaarisaa ni dha dhapa
Nisa dha pa ma pa dha ni
Nisa dha pa pa
Nisa dha pa ma pa dha ni
Nisa dha pa pa


Language: Tamil

ஆண் : மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
நிச த ப ம ப த நி
நிச த ப ப
நிச த ப ம பத நி
நிச த ப ப

ஆண் : நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே

ஆண் : தொலைத்தாலும்
அந்த வானம் தொலையாது
அது போலே
நம் காதல் மாறாது

ஆண் : எனை விட்டு போனாலும்
நம் பந்தம் போகாது
உயிர் செத்து போனாலும்
நம் சொந்தம் மாறாது

ஆண் : மனம் என்ன சொன்னாலும்
அது உன்னை மறவாது
ஒரு காயம் மறைந்தாலும்
அதன் தழும்போ மறையாது

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண் : நட்பில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால் அது பிரிந்ததுதான்
உறவில் வரும் சொந்தங்கள்
பிரிந்தால்கூட பிரியாது
அந்த உறவை மாற்ற முடியாது

ஆண் : பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான்
உயரம் தெரியுமடி
உள்ளம் அது உடைந்தால்தான்
துயரம் புரியுமடி

ஆண் : நீ நெஞ்செல்லாம் நின்றாயே
நினைவெல்லாம் வென்றாயே
எனை விட்டு சென்றாயே
நீங்காமலே
கண் முன்னே வந்தாயே
கண்ணெல்லாம் நின்றாயே
கனவாக கலைந்தாயே

ஆண் : தொலைத்தாலும்
அந்த வானம் தொலையாது
அது போலே
நம் காதல் மாறாது

ஆண் : எனை விட்டு போனாலும்….
போனாலும்….
நம் பந்தம் போகாது…..
போகாது…..
உயிர் செத்து போனாலும்
நம் சொந்தம் மாறாது

ஆண் : மனம் என்ன சொன்னாலும்
சொன்னாலும்
அது உன்னை மறவாது
மறவாது
ஒரு காயம் மறைந்தாலும்
அதன் தழும்போ மறையாது

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண் : மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
மாக மாக ரிக சா
சாரி சாரி காரிசா நி த தப
நிச த ப ம ப த நி
நிச த ப ப
நிச த ப ம பத நி
நிச த ப ப


Movie/Album name: 100% Kadhal

Song Summary

"Nenjamellam Nindrayae" is a romantic melody from the 2018 Tamil film 100% Kadhal, which revolves around modern-day love, relationships, and emotional conflicts.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context in the Movie

The song plays during a pivotal romantic sequence, likely expressing deep love and longing between the lead characters. It enhances the emotional core of their relationship in the film.

(Note: Some details like raga and awards may not be officially confirmed.)


Artists