
Madhi irundhum pizhai seidha
Udan vandha thamakaikkum
Vasai thedi thandha paavi…ammaaa…
Unadhanbum arivuraiyum
Udharivittu paaviyandro…paaviyandro
Oorarum nagaithidavae
Uttraarum nagaithaarae…ammaa….
Uruthunaiyaam manaiyaalum
Nagaithaalae izhivandro
Ethanaiyoo piravi pettru
Izhaithidum theemaiyellam
Ippiravi ondru pettru
Athanaiyum mudithuvitten
Ethanaiyoo piravi pettru
Izhaithidum theemaiyellam
Ippiravi ondru pettru
Athanaiyum mudithuvitten
Enakkini piravi vendaam
Murugaa
Enakkini piravi vendaam
Iraivaa un arulaal
Enakkini piravi vendaam
Iraivaa un arulaal
Enakkini inbam vendum
Eenam ellam maraiya vendum
Enakkini inbam vendum
Eenam ellam maraiya vendum
Ethanaiyoo piravi pettru
Izhaithidum theemaiyellam
Ippiravi ondru pettru
Athanaiyum mudithuvitten
Muruga.. murugaa.. murugaa
டி. எம். சொந்தர்ராஜன்
ஜி. ராமநாதன்
மதி இருந்தும் பிழை செய்த
பிறவிக்கு பெருமையுண்டோ
அம்மா விதியென்ன கதியென்ன
வீண் பிறவி அழிப்பதன்றோ...அம்மா
உடன் வந்த தமைக்கைக்கும்
வசை தேடித் தந்த பாவி..அம்மா
உணதன்பும் அறிவுரையும்
உதறிவிட்ட பாவியன்றோ...பாவியன்றோ
ஊராரும் நகைத்திடவே
உற்றாரும் நகைத்தாரே..அம்மா
உறுதுணையாம் மனையாளும்
நகைத்தாள் இழிவன்றோ
எத்தனையோ பிறவி பெற்று
இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று
அதனையும் முடித்துவிட்டேன்
எத்தனையோ பிறவி பெற்று
இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று
அதனையும் முடித்துவிட்டேன்
எனக்கினிப் பிறவி வேண்டாம்
முருகா
எனக்கினிப் பிறவி வேண்டாம்
இறைவா உன் அருளால்
எனக்கினிப் பிறவி வேண்டாம்
இறைவா உன் அருளால்
எனக்கினிப் பிறவி வேண்டாம்
எனக்கினி இன்பம் வேண்டும்
ஈனம் எல்லாம் மறைய வேண்டும்
எனக்கினி இன்பம் வேண்டும்
ஈனம் எல்லாம் மறைய வேண்டும்
எத்தனையோ பிறவி பெற்று
இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று
அதனையும் முடித்துவிட்டேன்
முருகா முருகா முருகா
Movie Summary Arunagirinathar (1964) is a Tamil devotional film depicting the life of the 15th-century poet-saint Arunagirinathar, author of the Thiruppugazh hymns, tracing his transformation from a life of dissipation to renunciation and devotion to Lord Murugan.
Song Credits - Song: Ethanaiyo Piravi - Film: Arunagirinathar (1964) - Lyricist: Arunagirinathar (traditional verses adapted) - Music Director: G. Ramanathan - Singers: T. M. Soundararajan
Musical Style Devotional/classical film song in the Tamil Thiruppugazh tradition, rendered in a slow, hymn-like gait suited to the saint's penitential mood.