
Oruvan kaadhalan
Male : Oruthi kaadhali
Female : Oruvan kaadhalan
Male : Oruthi kaadhali
Female : Uravu oho ho endradhu
Male : Enradho…Female : Enradhu
Arugil vaa vaa vaa enradhu
Female : Enradho Male : Enradhu
Hoo hoo hoo hooo ooo oo
Oruvan kaadhalan
Male : Oruthi kaadhali
Female : Oruvan kaadhalan
Andha vaanathilae or vennilavu
Male : Malar manjathilae or pennilavu
Female : Andha vaanathilae or vennilavu
Male : Malar manjathilae or pennilavu
Female : Pudhu vaazhkkaiyilae varum
Mudhal iravu
Male : Adhu malarukkum vandukkum thaenilavu
Ohhhhhhhh
Male : Uravu oho oo enradhu
Female : Enradho…Male : Enradhu
Arugil vaa vaa vaa enradhu
Male : Enradho Female : Enradhu
Hoo hoo hoo hooo ooo oo
Oruvan kaadhalan
Male : Oruthi kaadhali
Female : Oruvan kaadhalan
Oru naalukku naal udal merugaera
Male : Andha naadagathaal idhazh niram maara
Female : Oru naalukku naal udal merugaera
Male : Andha naadagathaal idhazh niram maara
Female : Avar tholukku thol kanda sugam koora
Male : Arai thookkathil irundhaar manamaara
Female : Ohhhhhhhh
Male : Uravu oho oo enradhu
Female : Enradho…Male : Enradhu
Arugil vaa vaa vaa enradhu
Male : Enradho Female : Enradhu
Hoo hoo hoo hooo ooo oo
Oruvan kaadhalan
Male : Oruthi kaadhali
Female : Oruvan kaadhalan
ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : உறவு ஓ ஹோ ஹோ என்றது
ஆண் : என்றதோ
பெண் : என்றது
அருகில் வா வா வா என்றது
பெண் : என்றதோ
ஆண் : என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ
ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்.....ம்ம்...
அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண் : மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண் : அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண் : மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண் : புது வாழ்க்கையிலே வரும்
முதலிரவு
ஆண் : அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு
ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஆண் : உறவு ஒ ஹோ ஹோ என்றது
பெண் : என்றதோ
ஆண் : என்றது
அருகில் வா வா வா என்றது
ஆண் : என்றதோ
பெண் : என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ
ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்
ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண் : அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண் : ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண் : அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண் : அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற
ஆண் : அரை தூக்கத்தில் இருந்தார் மனமார
பெண் : ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் : உறவு ஓ ஹோ ஹோ என்றது
பெண் : என்றதோ
ஆண் : என்றது
அருகில் வா வா வா என்றது
ஆண் : என்றதோ
பெண் : என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ
ஒருவன் காதலன்
ஆண் : ஒருத்தி காதலி
பெண் : ஒருவன் காதலன்
Movie Summary A psychiatrist treats a woman suffering from multiple personality disorder, leading to a complex exploration of her fractured psyche and the men connected to her past.
Song Credits - Film: Vennira Aadai (1965) - Song: Oruvan Kaadhalan - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: P. Susheela
Musical Style A melodious solo in a semi-classical film-music idiom, blending Carnatic-inflected melody with orchestral arrangement.
Raga Details Not reliably documented; the composition is noted for its melodic, semi-classical structure rather than a confirmed raga base.
Key Artists Involved - Director: C. V. Sridhar - Cast: Srikanth, Jayalalithaa - Singer: P. Susheela - Composer: Viswanathan–Ramamoorthy - Lyricist: Kannadasan
Scene Context Picturized on Jayalalithaa, the song appears as a reflective, emotional number expressing the heroine's feelings of love and longing within the film's psychological narrative.