
Ha…aaa..aa
Indha thandha silaiyoda vilaiyaadum
Madhuvendra kannal idhazhundae kali theerum
Indha thandha silaiyoda
Female : Vilaiyaadum
Female : Madhuvendra kannal idhazhundae
Female : Kali theerum
Kalaithaettilae kavingar paatile
Kalaithaettilae kavingar paatile
Unakkeedu solla veru yaaroo
Mayil aanen maharajanae vaa
Manandhalaen ninadhaasaiyaalae
Mayil aanen maharajanae vaa
Ha…aaa..aa
Ivalai kandeyandro …ho o o
Female : Idaiyai kaanenendroo
Ha…aaa..aa haa…aaa..aa
Azhagil vendraar aridhae endroo
Arungaadhal pesa varadhendro
கண்டசாலா
குயிலன்
ஹா ..ஆஅ..ஆஅ...
ஹா ...ஆஅ..ஆஅ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மலர்ப் பாவையை சரஸ ராணியை
ப்ரேமை மீரா ஏற்றுக் கொள்க ஏ..ராஜா
மையலானேன் மஹாராஜனே வா
ஹா ..ஆ..ஆ
இந்த தந்தச் சிலையோடே விளையாடும்
மதுவென்ற கன்னல் இதழுண்டே கலி தீரும்
இந்த தந்தச் சிலையோடே
பெண் : விளையாடும்
பெண் : மதுவென்ற கன்னல் இதழுண்டே
பெண் : கலி தீரும்
கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே
உனக்கீடு சொல்ல வேறு யாரோ
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
ஹா..ஆஆ ...
இவளைக் கண்டேயன்றோ..ஹோ ஓ ஓ
பெண் : இடையைக் காணேனென்றோ
ஹா..ஆஆ ... ஹா..ஆஆ ...
அழகில் வென்றார் அரிதே என்றோ
அருங்காதல் பேச வராதென்றோ
போட்டியில்லாமலே ரம்பை மேனகையை
அமரலோகம் ஏகினார்கள் ராஜா......
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
மையலானேன் மஹாராஜனே வா
மனந்தாளேன் நினதாசையாலே
மையலானேன் மஹாராஜனே வா
Movie Summary Pandavar Vanavasam (1961) is a Tamil mythological film based on the Mahabharata, depicting the Pandavas' exile in the forest and the trials they face during that period.
Song Credits - Song: Maiyalanen Maharajane - Film: Pandavar Vanavasam - Year: 1961 - Lyricist: Not reliably documented - Music Director: Not reliably documented - Singers: Not reliably documented
Musical Style A Tamil mythological film song in a classical-leaning melody, typical of early 1960s devotional/court-scene compositions, likely set in a raga-based tune with orchestration featuring veena, flute, and mridangam.
Scene Context The song is a female-voiced address to a king (Maharaja), expressing a state of enchantment or emotional surrender; in the film's context it functions as a court/assembly or royal-presence sequence number within the Pandava exile narrative.