Maththapoo Kondaiyile

1987
Lyrics
Language: English

Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei haei….

Chorus : Ongi valarntha thennai maram
Orangatta nalla idam
Thookki vanthom thengampazham
Thoraththi puchchom thiruttu pazham

Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei

Male : Thopporam kaaththaaduthu
Paavaada kooththaaduthu hoi hoi
Thopporam kaaththaaduthu
Paavaada kooththaaduthu
Pombalaiyaa illa aambalaiyaa
Puriyaama thadumaaruthu….

Choru : Aah…aa…aa…oohhhoho…..
Yae…hae…..haei haei
Oongi valarntha thennai maram
Oorangatta nalla idam
Thookki vantho thengampazham
Thoraththi pudichchom thiruttu pazham

Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei

Male : Velli mookku kudhiraiyilae
Veettaiyaada pogaiyilae hoi hoi
Velli mookku kudhiraiyilae
Veettaiyaada pogaiyilae
Maattikitta pottakkozhi
Mallukkatta koodaathadi

Chorus : Aah…aa…aa…oohhhoho…..
Oongi valarntha thennai maram
Oorangatta nalla idam
Thookki vantho thengampazham
Thoraththi pudichchom thiruttu pazham

Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei


Language: Tamil

ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய் ஹேய்…

குழு : ஓங்கி வளர்ந்த தென்னை மரம்
ஓரங்கட்ட நல்ல இடம்
தூக்கி வந்தோம் தெங்கம்பழம்
தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம்

ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய்

ஆண் : தோப்போரம் காத்தாடுது
பாவாட கூத்தாடுது ஹோய் ஹோய்
தோப்போரம் காத்தாடுது
பாவாட கூத்தாடுது
பொம்பளையா இல்ல ஆம்பளையா
புரியாம தடுமாறுது…..

குழு : ஆஹ் ஆ….ஆ….ஓஹ்ஹோ ஹோ
ஏ….ஹே…..ஹேய் ஹேய்
ஓங்கி வளர்ந்த தென்னை மரம்
ஓரங்கட்ட நல்ல இடம்
தூக்கி வந்தோம் தெங்கம்பழம்
தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம்

ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய்

ஆண் : வெள்ளி மூக்கு குதிரையிலே
வேட்டையாட போகையிலே ஹோய் ஹோய்
வெள்ளி மூக்கு குதிரையிலே
வேட்டையாட போகையிலே
மாட்டிக்கிட்ட பொட்டக்கோழி
மல்லுக்கட்ட கூடாதடி

குழு : ஆஹ் ஆ….ஆ….ஓஹ்ஹோ ஹோ
ஓங்கி வளர்ந்த தென்னை மரம்
ஓரங்கட்ட நல்ல இடம்
தூக்கி வந்தோம் தெங்கம்பழம்
தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம்

ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய்


Movie/Album name: Uzhavan Magan

Movie Summary Uzhavan Magan is a 1987 Tamil film about a hardworking farmer’s son who struggles against social injustice and fights for the rights of the farming community.

Song Credits - Song: Maththapoo Kondaiyile - Film: Uzhavan Magan - Year: 1987 - Lyricist: Pulamaipithan - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra

Musical Style Folk-based Tamil film song with rustic village instrumentation, lively rhythm, and a celebratory tone.

Raga Details Based on a folk melody; no specific classical raga is documented.

Key Artists Involved - Ilaiyaraaja (Composer) - Pulamaipithan (Lyricist) - Malaysia Vasudevan (Singer) - K. S. Chithra (Singer) - Vijayakanth (Actor) - Chithra (Actress)

Awards & Recognition Not available.

Scene Context The song is a festive village sequence featuring the lead pair, with folk dancers and a celebratory rural atmosphere.


Artists