Jio Jiyale

2026
Lyrics
Language: English

En pacha kili pichukichi daa
En manda kulla pathikichu daa
En love-uh machan puttukichi daa
Nalla lesson nenju kathukichi daa

Ada nekka taekka
Kudthudichu daa daa
Enna sokka vaattum
Maathiruchu daa daa
En nikka-ah ippo
Ninnuduchu daa daa
Toyn tokka aakki
Kalandukichu daa daa

Jio jio jiyaale
Enna vechi senjaale
Jio jio jiyaale
Aiyoo guniya vechaale

Jio jio jiyaale
Enna kalanga vuttale
Jio jio jiyaale
Nadu therula vuttale

Jio jio jiyaale
Kudchi polambha vuttale
Jio jio jiyaale
Soli mudchi vuttale

En pacha kili pichukichi daa
En manda kulla pathikichu daa
En love-uh machan puttukichi daa
Nalla lesson nenju kathukichi daa

Ada nekka taekka
Kudthudichu daa
Enna sokka vaattum
Maathiruchu daa
En nikka-ah ippo
Ninnuduchu daa
Toyn tokka aakki
Kalandukichu daa

Oru easy-aana life-uh vaazha
Naan paathene
Enna emi-la thalli vuttu
Ess aanaale

En sambalatha veetukku thaan
Naan kodthene
Adha bank-kku thaan katti ippo
Lool pattenae

En bike-uh vechi nikkaama thaan
Naan ponene
Oru car-uh vaanga vechi enna
Mudichitaalae
Oru comeback-uh kudukka tahan
Aasa maame
Indha kaadhal thaan boys-kku
Atom bomb-uh

Jio jio jiyaale
Enna vechi senjaale
Jio jio jiyaale
Aiyoo guniya vechaale

Jio jio jiyaale
Enna kalanga vuttale
Jio jio jiyaale
Nadu therula vuttale

Jio jio jiyaale
Kudchi polambha vuttale
Jio jio jiyaale
Soli mudchi vuttale

Katham bye bye tata
Goodbye ghaya


Language: Tamil

யுவன் சங்கர் ராஜா

விக்னேஷ் ராமகிருஷ்ணா

………………..

……………….

என் பச்ச கிளி பிச்சுக்கிச்சி டா
என் மண்டைக்குள்ள பத்திக்கிச்சு டா
என் லவ்வு மச்சான் புட்டுக்கிச்சு டா
நல்ல லெசன் நெஞ்சு கத்துக்கிச்சு டா

அட நெக்கா டெக்கா
குத்துடிச்சு டா டா
என்ன சொக்கா வாட்டும்
மாத்திருச்சு டா டா
என் நிக்கா இப்போ
நின்னுடுச்சு டா டா
டோய்ன் டொக்கா ஆக்கி
கலந்துக்கிச்சு டா டா

ஜியோ ஜியோ ஜியாலே
என்ன வச்சி செஞ்சாளே
ஜியோ ஜியோ ஜியாலே
அய்யோ குனியா வச்சாளே

ஜியோ ஜியோ ஜியாலே
என்ன கலங்க வுட்டாளே
ஜியோ ஜியோ ஜியாலே
நடு தெருல வுட்டாளே

ஜியோ ஜியோ ஜியாலே
குட்ச்சி பொலம்ப வுட்டாளே
ஜியோ ஜியோ ஜியாலே
சோலி முட்ச்சி வுட்டாளே

என் பச்ச கிளி பிச்சுக்கிச்சி டா
என் மண்டைக்குள்ள பத்திக்கிச்சு டா
என் லவ்வு மச்சான் புட்டுக்கிச்சு டா
நல்ல லெசன் நெஞ்சு கத்துக்கிச்சு டா

அட நெக்கா டெக்கா
குத்துடிச்சு டா
என்ன சொக்கா வாட்டும்
மாத்திருச்சு டா
என் நிக்கா இப்போ
நின்னுடுச்சு டா
டோய்ன் டொக்கா ஆக்கி
கலந்துக்கிச்சு டா

………………..

ஒரு ஈஸியா-ஆன லைஃபு வாழ
நான் பாத்தேனே
என்ன ஈ எம் ஐ -ல தள்ளி வுட்டு
எஸ் ஆனாலே

என் சம்பளத்த வீட்டுக்கு தான்
நான் கொடுத்தேனே
அத பேங்குக்கு தான் கட்டி இப்போ
லோல் பட்டேனே

என் பைக்க வச்சி நிக்காம தான்
நான் போனேனே
ஒரு காரு வாங்க வச்சி என்ன
முடிச்சிட்டாளே

ஒரு கம்பேக்க-உ கொடுக்கத்தான்
ஆச மாமே
இந்த காதல் தான் பாய்ஸ்க்கு
ஆட்டம் பாம்-ஹே

ஜியோ ஜியோ ஜியாலே
என்ன வச்சி செஞ்சாளே
ஜியோ ஜியோ ஜியாலே
அய்யோ குனியா வச்சாளே

ஜியோ ஜியோ ஜியாலே
என்ன கலங்க வுட்டாளே
ஜியோ ஜியோ ஜியாலே
நடு தெருல வுட்டாளே

ஜியோ ஜியோ ஜியாலே
குட்ச்சி பொலம்ப வுட்டாளே
ஜியோ ஜியோ ஜியாலே
சோலி முட்ச்சி வுட்டாளே

கதம் பை பை டாடா
குட்பை கயா


Movie/Album name: Jolliya Iruntha Oruthan (JIO)

Artists