
Namadhu kaadhal engum endrum kaanaadhadhu
Namadhu kaadhal engum endrum kaanaadhadhu
Andha kambanum ver endha kombanum
Idhu varai paadathathu
Endha kavinjanum kalainjanum
Avan avan padaippinil kooaradhadhu
Namadhu kaadhal engum endrum kaanaadhadhu
Yaarum paadathathu yettil kooraadhadhu
Varuvaan varuvaan endru
Thoduvaan thoduvaan endru
Valaiyaadum kai kondu
Vilaiyaadum kandru
Varuvaan varuvaan endru
Thoduvaan thoduvaan endru
Valaiyaadum kai kondu
Vilaiyaadum kandru
Ulagam ariyaa vannam
Udhavum sendhaen kinnam
Sindhaamal sidharaamal
Koduppaalae annam
Namadhu kaadhal engum endrum kaanaadhadhu
Yaarum paadathathu yettil kooraadhadhu
Indha devi irukkum thirukovilukku
En kann kaana ennaalil kumbhabhishegam
Indha devi irukkum thirukovilukku
En kann kaana ennaalil kumbhabhishegam
Yuvaraani irukka indha raajanukku
Oor kondaada eppodhu pattaabhishegam
Andha mandhira melamum mandhira
Koshamum ketkkindratho
Female : Adhai kangalum nenjamum
Karppanai seidhindru paarkkindrathoo
Namadhu kaadhal engum endrum kaanaadhadhu
Female : Yaarum paadathathu
Both : Yettil kooraadhadhu
Siru naanam irukkum thiru maeniyilae
Viral pattaalum thottaalum sendhoora kolam
Siru naanam irukkum thiru maeniyilae
Viral pattaalum thottaalum sendhoora kolam
Idhazh moodiiyirukkum kodi thaamaraiaye
Naan muthaada muthaada nooru jaalam
Mani muthirai ittavan sittridai
Thottavan polladhavan
Male : Ivan innamum unnidam
Panjanai saasthiram sollaadhavan
Both : Namadhu kaadhal engum endrum kaanaadhadhu
Andha kambanum ver endha kombanum
Idhu varai paadathathu
Endha kavinjanum kalainjanum
Avan avan padaippinil kooaradhadhu
Namadhu kaadhal engum endrum kaanaadhadhu
Yaarum paadathathu yettil kooraadhadhu…
எம். எஸ். விஸ்வநாதன்
வாலி
நமது காதல் எங்கும் என்றும் காணாதது
நமது காதல் எங்கும் என்றும் காணாதது
அந்த கம்பனும் வேறெந்த கொம்பனும்
இதுவரை பாடாதது
எந்த கவிஞனும் கலைஞனும்
அவனவன் படைப்பினில் கூறாதது
நமது காதல் எங்கும் என்றும் காணாதது………
யாரும் பாடாதது ஏட்டில் கூறாதது
வருவான் வருவான் என்று
தொடுவான் தொடுவான் என்று
வளையாடும் கை கொண்டு
விளையாடும் கன்று
வருவான் வருவான் என்று
தொடுவான் தொடுவான் என்று
வளையாடும் கை கொண்டு
விளையாடும் கன்று
உலகம் அறியா வண்ணம்
உதவும் செந்தேன் கிண்ணம்
சிந்தாமல் சிதறாமல்
கொடுப்பாளே அன்னம்
நமது காதல் எங்கும் என்றும் காணாதது…….
யாரும் பாடாதது ஏட்டில் கூறாதது
இந்த தேவி இருக்கும் திருகோவிலுக்கு
என் கண் காண எந்நாளில் கும்பாபிஷேகம்
இந்த தேவி இருக்கும் திருகோவிலுக்கு
என் கண் காண எந்நாளில் கும்பாபிஷேகம்
யுவராணி இருக்க இந்த ராஜனுக்கு
ஊர் கொண்டாட எப்போது பட்டாபிஷேகம்
அந்த மந்திர மேளமும் மந்திர
கோஷமும் கேட்கின்றதோ
பெண் : அதை கண்களூம் நெஞ்சமும்
கற்பனை செய்தின்று பார்க்கின்றதோ
நமது காதல் எங்கும் என்றும் காணாதது……
பெண் : யாரும் பாடாதது
இருவர் : ஏட்டில் கூறாதது
சிறு நாணம் இருக்கும் திரு மேனியிலே
விரல் பட்டாலும் தொட்டாலும் செந்தூரக்கோலம்
சிறு நாணம் இருக்கும் திரு மேனியிலே
விரல் பட்டாலும் தொட்டாலும் செந்தூரக்கோலம்
இதழ் மூடியிருக்கும் கொடி தாமரையே
நான் முத்தாட முத்தாட நூறு ஜாலம்
மணி முத்திரை இட்டவன் சிற்றிடை
தொட்டவன் பொல்லாதவன்
ஆண் : இவன் இன்னமும் உன்னிடம்
பஞ்சணை சாஸ்திரம் சொல்லாதவன்
இருவர் : நமது காதல் எங்கும் என்றும் காணாதது…
அந்த கம்பனும் வேறெந்த கொம்பனும்
இதுவரை பாடாதது
எந்த கவிஞனும் கலைஞனும்
அவனவன் படைப்பினில் கூறாதது
நமது காதல் எங்கும் என்றும் காணாதது………
யாரும் பாடாதது ஏட்டில் கூறாதது
Movie Summary A lawyer known for his integrity takes on a case that exposes corruption in the legal system and fights to bring a powerful wrongdoer to justice.
Song Credits - Song: Namadhu Kaadhal - Film: Justice Gopinath - Year: 1978 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: P. Jayachandran, Vani Jairam
Musical Style Melodic romantic duet in the Tamil film music tradition of the 1970s, blending light classical orchestration with filmi melody.
Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - P. Jayachandran (singer) - Vani Jairam (singer)
Scene Context A romantic duet picturized on the lead pair expressing their love for each other.