Chinna Kutty Meena

1990
Lyrics
Language: English

Male : Hae ..chinna kutty meena
Cinema paarkka ponaa

Female : Prabhuvaithaanae paarthu
Piththu pidichaval aana

Male : Ovvoru naalum ovvoru showvum
Kilukiluppaaga paarthaalam
Raathiri neram paarthathaiyellaam
Pagalil nenachu verthaalam

Male : Chinna kutty meena
Cinema paarkka ponaa

Female : Prabhuvaithaanae paarthu
Piththu pidichaval aana

Male : Haei ovvoru naalum ovvoru showvum
Kilukiluppaaga paarthaalam
Raathiri neram paarthathaiyellaam
Pagalil nenachu verthaalam

Male : Chinna kutty meena
Cinema paarkka ponaa

Male : Soorakottai machaanae
Sokkupodi vachaanae
Chinna kutty manasukkullae
Avan pacha kuththi vachukkittan vayasu pullae
Hae gumthala gumma
Hae soorakottai machaanae
Sokkupodi vachaanae
Chinna kutty manasukkullae
Avan pacha kuththi vachukkittan vayasu pullae

Female : Chenna pattanam pogathaan
Cinema staara aagathaan
Ilaya thilagam koodathaan
Duet onnu paadathaan

Male : Niththam niththam ava mettu padikka
Nenjukkulla thaalam
Thagathimithom thagathimthom

Male : Chinna kutty meena
Cinema paarkka ponaa

Female : Prabhuvaithaanae paarthu
Piththu pidichaval aana

Male : Ada ovvoru naalum ovvoru showvum
Kilukiluppaaga paarthaalam
Raathiri neram paarthathaiyellaam
Pagalil nenachu verthaalam

Male : Chinna kutty meena
Cinema paarkka ponaa

Male : Naanum kalaingan amma
Themmaangu paadum ilainjan amma
Nadigar thilagam pillaiyai polae
Naan varuvenae puraviyin melae

Male : Aatha thunaiyiruppa ingae
Naan ketkkum varam koduppa
Kanneer sindhi vaadum podhu
Kannu thorakka vendum pothu
Paarvai malarnthiruppa
Engamma paasa kural koduppa

Male : Ennai pola ezhai konda
Ennamellam kai koodum
Female : Chinna kutty meenavukku
Aasai kooda eederum
Male : Amman koyililae Female : Aadum velaiyilae
Both : Ellorkkum ellaamum
Endrum ingu kidaikkum


Language: Tamil

ஆண் : ஹே..சின்னக் குட்டி மீனா
சினிமா பாக்க போனா

பெண் : பிரபுவத்தானே பார்த்து
பித்து பிடிச்சவள் ஆனா

ஆண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும்
கிளுகிளுப்பாக பார்த்தாளாம்
ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம்
பகலில நெனச்சு வேர்த்தாளாம்

ஆண் : சின்னக் குட்டி மீனா
சினிமா பாக்க போனா

பெண் : பிரபுவத்தானே பார்த்து
பித்து பிடிச்சவள் ஆனா

ஆண் : ஹே..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும்
கிளுகிளுப்பாக பார்த்தாளாம்
ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம்
பகலில நெனச்சு வேர்த்தாளாம்

ஆண் : சின்னக் குட்டி மீனா
சினிமா பாக்க போனா

ஆண் : சூரக்கோட்டை மச்சானே
சொக்குப்பொடி வச்சானே
சின்னக் குட்டி மனசுக்குள்ளே அவன்
பச்சக் குத்தி வச்சுக்கிட்டா வயசுப் புள்ளே
ஹே கும்தல கும்மா
சூரக்கோட்டை மச்சானே
சொக்குப்பொடி வச்சானே
சின்னக் குட்டி மனசுக்குள்ளே அவன்
பச்சக் குத்தி வச்சுக்கிட்டா வயசுப் புள்ளே

பெண் : சென்னப் பட்டணம் போகத்தான்
சினிமா ஸ்டாரா ஆகத்தான்
இளையத்திலகம் கூடத்தான்
டூயட் ஒண்ணு பாடத்தான்
ஆண் : நித்தம் நித்தம் அவ மெட்டு படிக்க
நெஞ்சுக்குள்ள தாளம் தகதிமிதோம் தகதிமிதோம்

ஆண் : சின்னக் குட்டி மீனா
சினிமா பாக்க போனா

பெண் : பிரபுவத்தானே பார்த்து
பித்து பிடிச்சவள் ஆனா

ஆண் : அட..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும்
கிளுகிளுப்பாக பார்த்தாளாம்
ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம்
பகலில நெனச்சு வேர்த்தாளாம்

ஆண் : சின்னக் குட்டி மீனா
சினிமா பாக்க போனா

ஆண் : நானும் கலைஞனம்மா
தெம்மாங்கு பாடும் இளைஞனம்மா
நடிகர் திலகம் பிள்ளையைப் போலே
நான் வருவேனே புரவியின் மேலே

ஆண் : ஆத்தா துணையிருப்பா இங்கே
நான் கேட்கும் வரம் கொடுப்பா
கண்ணீர் சிந்தி வாடும்போது
கண்ணு தொறக்க வேண்டும்போது
பார்வை மலர்ந்திருப்பா
எங்கம்மா பாசக் குரல் கொடுப்பா

ஆண் : என்னைப் போலே ஏழைக் கொண்ட
எண்ணமெல்லாம் கை கூடும்
பெண் : சின்னக் குட்டி மீனாவுக்கு ஆசை கூட ஈடேற
ஆண் : அம்மன் கோயிலிலே பெண் : ஆடும் வேளையிலே
இருவர் : எல்லார்க்கும் எல்லாமும்
என்றும் இங்கு கிடைக்கும்…..


Movie/Album name: Nalla Kaalam Porandaachu

Movie Summary Nalla Kaalam Porandaachu is a 1990 Tamil family drama about a kind-hearted man who faces hardship and is separated from his loved ones, but ultimately reunites with his family after a turn of fortune.

Song Credits - Song: Chinna Kutty Meena - Film: Nalla Kaalam Porandaachu - Year: 1990 - Language: Tamil - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style Melodic Tamil film song with a gentle, folk-tinged lullaby quality; simple, warm orchestration typical of Ilaiyaraaja’s early 1990s family-film compositions.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Scene Context A tender song sequence centered on a child, expressing affection and playful endearment; it typically appears as a family/emotional moment in the film.

Awards & Recognition Information not available.


Artists